Easy Tutorial
For Competitive Exams

Science QA G2 General Studies - Tamil 2017

35261.எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ______ கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ______ கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்,
முடுக்கம், திசைவேகம்
திசைவேகம், முடுக்கம்
இடப்பெயர்ச்சி, திசைவேகம்
திசைவேகம், இடப்பெயர்ச்சி
35263.அணுக்கருவிசையானது
மின்னூட்டத்தை சார்ந்துள்ளது
சுழற்சியை சார்ந்திராது
மின்னூட்டம் மற்றும் சுழற்சியை சார்ந்திராது
சுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது
35265.7 செ.மீ. ஆரம் உள்ள அரைவட்டத்தின் பரப்பு
7 செ.மீ.2
777 செ.மீ.2
77 செ.மீ.2
7777 செ.மீ.2
35267.ஆக்சிஜனைக் கொண்டு SO32- முதல் SO42- ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணும் வினையில்,

எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?
SO32- லூயிஸ் அமிலம் மற்றும் ஆக்சிஜன் லூயிஸ் காரம்
ஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் SO32- லூயிஸ் காரம்
இரண்டும் லூயிஸ் அமிலங்கள்
இரண்டும் லூயிஸ் காரங்கள்
35269.சுவாசித்தலில் சயனைட் எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
தாவரங்களில் மட்டும்
விலங்குகளில் மட்டும்
தாவரங்கள் மற்றும் விலங்குகளில்
தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்
35271.ஆண் பர்லின ஹார்மோன் "டெஸ்டோஸ்டீரோனை" உற்பத்தி செய்வது
லெய்டிக் செல்கள்
செர்டோலை செல்கள்
ஜெர்மினல் எபிதீலியல் செல்கள்
ஸ்பெர்மெட்டோகோனியல் செல்கள்
35273.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?
I. கிரிகார் மெண்டல்- நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன்- டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ்- தோட்டப் பயறு
IV. J.H. முல்லர்- எலிகள்
I
II
III
IV
35275.நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி
நேர்முக வரி
மறைமுகவரி
கலால் வரி
சேவை வரி
35277.$\dfrac{x^{2}-2x}{x^{2}+2x}$ X $\dfrac{3x+6}{x-2} $ -ன் மதிப்பு
3x
3
3x + 2
x - 2
35279.ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதைப்போல இரு மடங்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதைப்போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன?
18, 9
14, 7
16, 8
12,6
35281.x3/2 : 9 = 16: $\sqrt{x}$. எனில் x ன் மதிப்பு என்ன ?
$\pm$ 16
$\pm$ 3
$\pm$ 4
$\pm$ 12
35283.உள்ளீடற்ற அரைக்கோளத்தின் மொத்தப் புறப்பரப்பு=
2 $\pi$(R2 + r2) ச.அலகுகள்
2 $\pi$(R2 - r2) ச.அலகுகள்
$\pi$(3R2 + r2) ச.அலகுகள்
$\pi$(3R2 - r2) ச.அலகுகள்
35285.ஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவுகாண்க
$\dfrac{1}{7}$
$\dfrac{2}{7}$
$\dfrac{3}{7}$
$\dfrac{4}{7}$
35287.(x + y)2+9(x+y)+ 8 -ன் காரணிகள்
(x+y+1)(x+y)
(x+y+1)(x+y+8)
(x + y +1)(x + y +6)
(x+y+8)(x+y+2)
35289.முதல் "n" ஒற்றை இயல் எண்களின் கூடுதலுக்கும் முதல் n இயல் எண்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
$\dfrac{n}{2}$ +1
$\dfrac{n(n-1)}{2}$
$\dfrac{n(n+1)}{2}$
$\dfrac{n(n+1)(2n+1}{6}$
35291.பின்வருவனவற்றுள் எது சரியான ஏறுவரிசையில் அமைந்துள்ளது?
8 ல் 25%,6 ல் 40%, Ꮽ ல் 80%,15 ல் 20%
15 ல் 20%, 8 ல் 25%, 9 ல் 30%, 6 ல் 40%
9 ல் 30%, 6 ல் 40%, 8 ல் 25%, 15 ல் 20%
15 ல் 20% , Ꮽ ல் 80%, Ꮾ ல் 40%, 8 ல் 25%
35293.பின்வருவனவற்றுள் பரப்பளவில் பெரியது எது?
அடிப்பக்கம் 10 செமீ, உயரம் 8 செமீ கொண்ட முக்கோணம்
12 செமீ, 5 செமீ மற்றும் 13 செமீபக்கங்கள் உள்ள முக்கோணம்
10 செமீபக்கம் உள்ள சமபக்க முக்கோணம்
செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்கள் 3செமீ மற்றும் 4 செமீ உள்ள முக்கோணம்
35295.75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 எனக் கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அத்தொகுதியின் சரியான சராசரியைக் காணவும்.
26.13
27.13
28.13
25.13
35297.எத்தனை ஆண்டுகள் முடிவில் ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகும்
24
25
20
12
35299.பொருத்துக:
(a) அன்னிபெசன்ட்1.கேசரி
(b) பிபின் சந்திரபால்2.காமன்வீல்
(c) பூபேந்திரநாத்தத்3.நியூ ஆசியா
(d) திலக்4.யுகாந்தர்
3 4 1 2
2 1 4 3
4 3 1 2
2 3 4 1
Share with Friends