Easy Tutorial
For Competitive Exams
TNPSC பொதுத்தமிழ் Page: 3
7175.காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்?
காந்த துருவ தளம்
சரிவு
சரிவு வட்டம்
காந்த ஒதுக்கம்
7176.மோட்டார் காரிலுள்ள ` கார்புரேட்டரின் ` செயல்?
சிலிண்டருக்கு பெட்ரோல் வாயுவை அளிக்கிறது
பெட்ரோல் ஆவியை காற்றுடன் கலக்கிறது
பெட்ரோல் வாயு பொங்கி வழிதலை சரிபடுத்துகிறது
பிஸ்டனுக்கு இயந்திர எண்ணெய் யை அளிக்கிறது
7177.தங்கத்தை கரைக்கும் கரைப்பான்?
சில்வர் நைட்ரேட் திரவம்
சல்பியூரிக் அமிலம்
அகுவா ரிஜியா
சிட்ரிக் அமிலம்
7178.கூட்டு நுண்ணோக்கியில் பொருள்கள் வைக்கப்படும் இடம்?
F- க்கும் 2F - க்கும் இடையே
2F க்கு அப்பால்
F - ல்
2F - ல்
7179.சாதாரண கண்ணாடி எதில் செய்யப்படுகிறது?
மாவுப்பண்டம்
சோடியம் குளோரைட்
ஹாலோஜன்
சோடியம் சிலிகேட்
7180.பின்வரும் எந்த வாயு பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுகிறது?
நைட்ரஜன்
மீத்தேன்
ஈத்தேன்
எத்திலின்
7181.மைய விலக்குச் செயலினால், துகள்களை கீழ்வரும் வகையில் வெவ்வேறாகப் பிரிக்கலாம்?
அளவுகள்
நிறங்கள்
அடர்த்திகள்
நிறைகள்
7182.சேமித்து வைக்கும் மின்கல அடுக்குகளில் உலோகப் பூச்சாக பயன்படும் அரிதான உலோகம்?
மக்னீசியம்
காட்மியம்
ஆன்டிமணி
யுரேனியம்
7183.மின்சார அடுப்பில் உள்ள சுருள் எதனால் செய்யப்படுகிறது?
செம்பு
நிக்கல்
வெள்ளி
ஈயம்
7184.தீ புகாத ஆடையை உற்பத்தி செய்ய தேவைப்படுவது?
மக்னீசியம் சல்பேட்
கால்சியம் சல்பேட்
பொட்டாஷ் ஆலம்
அம்மோனியம் சல்பேட்
7185.அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்?
மியுசேசி
யூபோர்பியோசி
பேபிலியோனேசி
மால்வேசி
7186.தாவர வைரஸ்களில் காணப்படுவது?
டி.என்.ஏ
ஆர்.என்.ஏ
கேப்சிட்
இலைகள்
7187.வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி?
இதழ்
தரை கீழ் தண்டு
வேர்
பூ
7188.` கொய்னா ` எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
வில்லோ
சின்கோனா
பை
ஓக்
7189.தாவரவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்?
லினன்
லாயிட்
ஆஸ்வால்ட்
தியோப்ராஸ்தஸ்
7190.பௌனா ( FAUNA ) என்பது ..................... ஐக் குறிக்கின்றது?
தாவரங்கள்
விலங்குகள்
பறவைகளின் தகவமைப்பு
உயிரற்ற பொருட்கள்
7191.எத்தனை இதயங்கள் ஆக்டோபஸ் கொண்டுள்ளது?
ஐந்து
இரண்டு
நான்கு
மூன்று
7192.எந்த வகை பூச்சி கொசுக்களை உண்டு வாழும்?
தட்டாம்பூச்சி
தெள்ளுப்பூச்சி
மூட்டைப்பூச்சி
எழுத்தாணிப்பூச்சி
7193.விலங்குகளில் கார்போஹைட்ரேட்டுகள் இந்த விதமாக சேமித்து வைக்கப்படுகிறது?
ஸ்டார்ச்
செல்லுலோஸ்
கிளைகோஜன்
கொழுப்புகள்
7194.முதலைகளுக்கு அனைத்து பொருள்களுமே................ நிறத்தில் தெரியும்?
சிவப்பு
வெள்ளை
கருப்பு வெள்ளை
பச்சை
7195.ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்
லூசிட்டானியா
லுப்டாப்
ராயல்
பெர்லின்
7196.ஆஸ்திரிய பட்டத்து இளவரசா்
பிரான்சிஸ் டியுக்
பிரான்சிஸ் பேயாகன்
பிரான்சிஸ் பெர்டினான்டு
பிரான்சிஸ் லெசப்ஸ்
7197.முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது
பொ்லின் அமைதி மாநாடு
ரோம் அமைதி மாநாடு
பாரிஸ் அமைதி மாநாடு
லண்டன் அமைதி மாநாடு
7198.முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு
இந்தியா
சீனா
ஜப்பான்
கொரியா
7199.செப்டம்பா் 1938-ல் ஹிட்லா் படையெடுப்பதாக மிரட்டப்பட்ட நாடு
செக்கோஸ்லேவேகியா
யுகோஸ்லாவியா
போலந்து
பின்லாந்து
7200.சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக நியமயக்கப்பட்ட பாத்தியாபீவி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
தமிழ்நாடு
உத்திர பிரதேசம்
டெல்லி
கேரளம்
7201.உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிப்பது யார்?
மாநில முதல்வர்கள்
ஜனாதிபதி
கவர்னர்கள்
பிரதம மந்திரி
7202.லோக் சபாவின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
5 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
8 ஆண்டுகள்
7203.இந்திய அரிசயல் சட்டத்திற்கு எழுத்து வடிவம் தந்த குழுத்தலைவர் யார்?
வல்லபாய் படேல்
ராஜாஜி
ஜவஹர்லால் நேரு
ராஜேந்திரா பிரசாத்
7204.நமது அரசியலமைப்பின் முதல் திருத்தம் எந்த ஆண்டு திருத்தப்பட்டது?
1947
1950
1952
1949
7205.இந்தியாவில் உள்ள மலைகளின் சதவிகிதம்?
29.30 சதவிகிதம்
19.30 சதவிகிதம்
18.70 சதவிகிதம்
41.30 சதவிகிதம்
7206.கீழ்கண்டவற்றுள் எரிமலைகள் இல்லாத கண்டம்?
ஆசியா
தென் அமெரிக்கா
ஆஸ்திரேலியா
வட அமெரிக்கா
7207.கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் ................... அமைந்து உள்ளது?
குலசேகர பட்டினம்
நல்லமலை
நாகமலை
மகேந்திரகிரி
7208.இந்தியாவின் மொத்த காடுகளின் அளவு?
871.5 லட்சம் ஹெக்டேர்
671.5 லட்சம் ஹெக்டேர்
771.5 லட்சம் ஹெக்டேர்
550.5 லட்சம் ஹெக்டேர்
7209.இந்தியாவின் எந்த மாநிலம் அதிக கடற்கரையைக் கொண்டது?
ஆந்திரப்பிரதேசம்
கேரளம்
கோவா
தமிழ்நாடு
7210.செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது
வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
7211.இந்திய நாட்டு வருமானத்தில் முதன்மைத் துறையின் பங்களிப்பு
15.8 %
25.8 %
58.4 %
12.8 %
7212.நிகர நாட்டு உற்பத்தி என்பது
மொத்த உள்நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
தலை வருமானம் (-) தேய்மானம்
நிகர நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
7213.முதன்மைத்துறை என்பது
வேளாண்மைத்துறை
கட்டமைப்புத்துறை
வணிகம்
தொலைத்தொடா்புத்துறை
7214.நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள்
4 முறைகள்
3 முறைகள்
5 முறைகள்
2 முறைகள்
7215.நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
164 ஆண்டுகள்
64 ஆண்டுகள்
114 ஆண்டுகள்
94 ஆண்டுகள்
7216.சிந்துவின் துணை ஆறுகள்?
மூன்று
ஆறு
நான்கு
ஐந்து
7217.இந்தியாவின் எலெக்ட்ரானிக் நகரம் என போற்றப்படுவது?
கொல்கத்தா
மும்பை
பெங்களூர்
டெல்லி
7218.பூமியில் இயற்கையில் எத்தனை வகையான பாறைகள் உள்ளது?
ஏழு
ஆறு
நான்கு
மூன்று
7219.பூமியில் பருவ கால மாற்றம் ஏற்படக் காரணம்?
பூமியின் அச்சு சாய்வாக இருப்பதனால்
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
பூமி தன்னைத் தானே சுற்றுவதால்
கால சுழற்சியினால்
7220.ஓசோன் புவியின் எந்த அடுக்கில் உள்ளது?
மீசோஸ்பியர்
அயனோஸ்பியர்
ட்ரோபோஸ்பியர்
ஸ்ட்ரேட்டோஸ்பியர்
7221.`திருப்பதி மலைகள்` காணப்படுவது?
கிழக்கு தொடர்ச்சி மலைகள்
ஆரவல்லி மலைத்தொடர்
மேற்கு தொடர்ச்சி மலைகள்
ஜவ்வாது மலைகள்
7222.` இளம் மடிப்பு மலைகள் ` ( Young Fold Mountains ) என் அழைக்கப்படும் மலை?
இமயமலை
விந்திய மலை
நீலகிரி மலை
ஆரவல்லி மலை
7223.இந்தியாவின் குறுக்காக ஓடும் சிறப்பு அட்சம்?
கடகரேகை
மகரரேகை
புவிநடுக்கோடு
துருவ வட்டம்
7224.அகச்சிவப்பு கதிர்களை அதிகமாக ஈர்க்கும் தன்மையுடையது எது?
நீர்
காற்று
நெருப்பு
இரும்புத் தகடு
Share with Friends