Easy Tutorial
For Competitive Exams
GS - Physics (இயற்பியல்) QA இயற்பியல் Prepare Q&A Page: 7
24822.இயற்பியல் மாற்றங்கள் அனைத்தும்
மீள் மாற்றம்
மீளா மாற்றம்
மிதவேக மாற்றம்
அதிவேக மாற்றம்.
24823.எம்மாற்றத்தின் போது புதிய பொருட்கள் உருவாகிறது?
மீள் மாற்றம்
மிதவேக மாற்றம்
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்.
24824.இவற்றை ஊகித்து அறிய இயலும்
பருவ நிலை
நில நடுக்கம்
நிலச் சரிவு
எரிமலை வெடிப்பு.
24825.மெழுகுவர்த்தி எரியும் போது வெளிப்படுவது?
ஆக்ஸிஜன்
கர்பன்-டை-ஆக்ஸைடு
நீர்
B ) மற்றும் C )
24826.இது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும்.
அதிவேக மாற்றம்
மிதவேக மாற்றம்
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்.
24827.ஆவியாதல் என்பது ஒரு
அதிவேக மாற்றம்
மீளா மாற்றம்
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்.
24828.பின்வருவனவற்றுள் எது கால ஒழுங்கு மாற்றம்?
காற்று வீசுதல்
நீர் ஆவியாதல்
விலங்குகளின் வளர்ச்சி
பூமியின் சூழற்சி.
24829.பின் வருவனவற்றுள் எது வேதி மாற்றமில்லை?
பால் புளித்தல்
உணவு செரித்தல்
துருப்பிடித்தல்
ஆடைகள் உலர்தல்.
24830.ஓர் இயற்பியல் மாற்றத்தின் போது
பொருள்களின் முலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
பொருள்களின் முலக்கூறுகள மாற்றமடைகின்றன
மூலக்கூறுகளின் அணுக்கள் மாற்றமடைகின்றன
புதிய பொருட்கள் உருவாகின்றன.
24831.தவறான ஒன்றைக் காண்க.
ஆவியாதல் ஒரு இயற்பியல் மாற்றம்
உணவு செரித்தல் ஒரு வேதியியல் மாற்றம்
நீரின் உருகுநிலை மற்றும் உறைநிலையானது 0°C
அனைத்தும் சரி.
24832.அயோடின், நாப்தலின் மற்றும் அம்மோனியம் குளோரைடு போன்ற பொருட்கள்
பதங்கமாகின்றன
படிகமாகின்றன
உறைகின்றன
ஆவியாகின்றன.
24833.குளுக்கோஸ் ஈஸ்ட்டின் முன்னிலையில் வினைபுரியும் போது கிடைப்பது?
மெத்தில் ஆல்கஹால் + C$O_{2}$
நீராவி
எத்தில் ஆல்கஹால் + C$O_{2}$
பால்
24834.இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு?
வேகம்
தொலைவு
இடப்பெயர்ச்சி
நிலைகள்.
24835.ஓர் அலகு காலத்தில் பொருள் கடக்கும் தொலைவு?
வேகம்
தொலைவு
இடப்பெயர்ச்சி
நிலைகள்.
24836.............. என்பது பொருள் உண்மையில் கடந்த பாதையின் நீளமாகும்?
வேகம்
தொலைவு
இடப்பெயர்ச்சி
நிலைகள்.
24837.பொருள் சீரான இயக்கத்தில் இயங்கும் போது வரைபடமானது ஆதிப்புள்ளியிலிருந்து செல்லும்
பரவளையமாகும்
நேர்க்கோடாகும்
அரை வட்டமாகும்
முக்கோணமாகும்
24838.எது அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவியாகும்?
டாரிசெல்லி பாரமானி
போர்டன் அளவி
பாதரசக் குழாய்
ஏதுமில்லை.
24839.வேலை எந்த அலகால் அளக்கப்படுகிறது?
ஜூல்
வாட்
நியூட்டன்
பாஸ்கல்.
24840.எவ்வகை நெம்புகோலில் திறன் மையத்தில் இருக்கும்?
1-ம் வகை
2-ம் வகை
3-ம் வகை
4-ம் வகை
24841.N/$cm^{2}$ என்ற அலகு குறிக்கப்பட்டிருக்கும் கருவி எது?
டாரிசெல்லி பாரமானி
போர்டன் அளவி
பாதரசக் குழாய்
திருகு அளவி.
24842.வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது?
டாரிசெல்லி பாரமானி
போர்டன் அளவி
..பாதோம் மீட்டர்
திருகு அளவி
24843.வேகத்தின் அலகு யாது?
மீ / நொடி
கிமீ / நொடி
மிமீ / நாள்
கிமீ / நாள்.
24844.திசைவேகத்தின் அலகு யாது?
கிமீ / நாள்.
கிமீ / நொடி
மிமீ / நொடி
இவற்றில் ஏதுமில்லை
24845.விசையானது :
I) இயக்கத்தை ஏற்படுத்தும்
II) பொருளின் வடிவத்தையும், அளவையும் மாற்றும்
III) ஐசக் நியூட்டன் என்ற அலகால் அளக்கப்படுகிறது
IV) ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.
இவற்றுள்:
1 மட்டும் சரி
I, II சரி
II, IV சரி
அனைத்தும் சரி.
24846.அனைத்துப் பொருள்களையும் புவியின் மையத்தை நோக்கி இழுப்பது?
மைய நோக்கு விசை
மைய விலக்கு விசை
ஈர்ப்பியல் விசை
மின் விசை
24847.விசை செயல்படும் பரப்பளவு சிறியதாக இருந்தால், விசையின் விளைவானது எவ்வாறு இருக்கும்?
விளைவு ஏதும் இருக்காது
குறைவாக இருக்கும்
அதிகமாக இருக்கும்
மாறாமலிருக்கும்.
24848.விசைக்கும், செயல்படும் பரப்பளவிற்கும் இடையே உள்ள தகவு (விகிதம்)---------எனப்படும்.
பரப்பு இழுவிசை
அழுத்தம்
திசைவேகம்
காந்த விசை
24849.இங்கு (புவியில்) 30 kg எடையுள்ள ஒரு பொருள் நிலவில் இருக்கும் போது அதன் நிறையானது?
5 kg
6 kg
8 kg
மாறாது.
24850.குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக:
a) விசை1. நியுட்டன்
b) வளிமண்டல அழுத்தம்2. அழுத்தமானி
c) அழுத்தம்3. டாரிசெல்லி பாரமானி
d) அழுத்த வேறுபாடு4. போர்டன் அளவி

குறியீடுகள்:
1 2 3 4
1 4 2 3
1 3 4 2
1 2 4 3.
24851.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A]: மலை உச்சி போன்ற உயரமான பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு மூக்கின் வழியே
இரத்தக் கசிவு எற்படும்.
காரணம் (R): நம் உடலில் இரத்தக் குழாய்களின் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தைவிட அதிகம்.
இவற்றுள் :
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி ஆனால் (R) தவறு
[A] தவறு ஆனால் (R) சரி
24852.20 கிலோகிராம் அரிசிப் பையை 1 மீட்டர் உயரத்திற்கு தூக்கினால், செய்யப்பட்ட வேலை?
10 ஜூல்
20 ஜூல்
100 ஜூல்
200 ஜூல்
24853.மிதிவண்டி டயர்கள் தேய்வதற்கு காரணமான விசை?
பரப்பு இழுவிசை
உராய்வு விசை
ஈர்ப்பு விசை
காந்த விசை.
24854.எளிய இயந்திரங்களில் எத்தனை வகைகள் உள்ளன?
5
6
7
8.
24855.மீன் தூண்டில் எவ்வகை நெம்புகோலுக்கு உதாரணம்?
முதல் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
நான்காம் வகை.
24856.இரட்டை சாய்தளங்கள் சேர்ந்த அமைப்பானது?
நெம்புகோல்
திருகு
ஆப்பு
கப்பி.
24857.நெம்புகோல் தத்துவத்தை முதலில் கண்டறிந்தவர்?
நியூட்டன்
ஆர்க்கிமிடிஸ்
பாஸ்கல்
பாரடே.
24858.அமுக்கப்பட்ட சுருள்வில்லில் இருக்கும் ஆற்றலானது?
நிலை ஆற்றல்
மின் ஆற்றல்
இயக்க ஆற்றல்
ஒலி ஆற்றல்.
24859.நிலையாற்றலும் இயக்க ஆற்றலும்---------- ஆற்றலாகும்
வேதி ஆற்றல்
வெப்ப ஆற்றல்
எந்திர ஆற்றல்
காந்த ஆற்றல்.
24860.ஸ்டீல் யார்டு இயந்திரத்தில் பயன்படும் நெம்புகோலின் தத்துவம்?
முதல் வகை
மூன்றாம் வகை
இரண்டாம் வகை
நான்காம் வகை.
24861.பொருளின் நிறம் குறையக் (Fade) காரணம்?
காற்று
ஒளி
உராய்வு
இயக்கம்.
24862.குறியீடுகளைப் பயன்படுத்தி சரியாகப் பொருத்துக:
a) பாபநாசம்1. நீர் மின் நிலையம்
b) கல்பாக்கம்2. அணு மின் நிலையம்
c) ஆரல்வாய்மொழி3. காற்றாலை மின் நிலையம்
d) தூத்துக்குடி4. அனல் மின் நிலையம்

குறியீடுகள்:
1 2 3 4
1 4 2 3
1 3 4 2
1 2 4 3.
24863.சாதாரணமாக வளிமண்டல அழுத்தமானது
76 மிமீ
76 செமீ
760 செமீ
120 மிமீ.
24864.மின்கலன் மற்றும் பாட்டரிகளில் ஆற்றல் மாற்றமானது
மின்-ஒளி
வேதி-மின்
வேதி-ஒளி
ஒளி-மின்.
24865.மின் கலன்களில் ----------- ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
மின்
வேதி
நிலை
ஒளி.
24866.உருளை வடிவப் பொருளின் மீது சுற்றப்பட்டுள்ள சாய்வான தளம் --------- எனப்படும்.
சாய்தளம்
கப்பி
திருகு
ஆப்பு.
24867.நெம்புகோலில் வெளிப்படும் விசை---------- எனப்படும்.
பளு
திறன்
வீச்சு
வேலை.
24868.மின்புலவலிமையின் அலகு
V$m^{-1}$
V$m^{-2}$
ஆம்பியர்
கூலும்
Share with Friends