Easy Tutorial
For Competitive Exams

GS - Zoology (விலங்கியல்) QA விலங்கியல் Test Yourself

6518.வாய்க்குழியையும் இரப்பையையும் இணைப்பது
சிறுகுடல்
பெருங்குடல்
உணவுக்குழல்
கணையம்
6520.வயிற்றுப் பூச்சியைதீர்க்க பயன்படும்மூலிகை ?
வசம்பு
கீழா நெல்லி
நெல்லி
வேம்பு
6526.உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் முக்கியவேலையை செய்வது ?
நொதிகள்
புரதம்
வைட்டமின்கள்
நீர்
6528.கீழ்க்கண்ட ஒன்று விலங்கு செல்லில் இல்லை ?
நுண்குமிழிகள்
மைட்டோகாண்டிரியா
கோல்கை உறுப்பு
செல் சுவர்
6532.கீழ்க்கண்டவற்றுள் அதிகதேன் தரும் இனம் எது
ஏபிஸ் இண்டிகா
ஏபிஸ் டார்சேட்டா
ஏபிஸ் புளோரியா
ஏபிஸ் மெல்லிபரா
6545.பூஞ்சைகளால் தோன்றும் எர்காட் என்கிற நோய்பாதிப்பது ?
மனிதன்
மனிதன் மற்றும் விலங்கு
தாவரம்
விலங்கு
6547."அக்ரோ மெகாலி" எனும் நோய் எந்த சுரப்பியின் குறைபாடால் ஏற்படுகிறது ?
தைராய்டு
அட்ரினல்
கணையம்
பிட்யூட்டரி
6548.ஒவ்வொரு செல்லும் _______ஜோடி குரோமோசோம்களைக் கொண்டுள்ளன ?
43 ஜோடி
26ஜோடி
22 ஜோடி
23ஜோடி
6553.குளுக்கான் என்கிறஹார்மோனை சுரக்கும் சுரப்பி ?
பிட்யூட்டரி
அட்ரினல்
கணையம்
தைராய்டு
6554.ஆண் குழந்தையை நிர்ணயம் செய்யும் ஆணின் குரோமோசோம் ?
xy
yx
x
y
Share with Friends