Easy Tutorial
For Competitive Exams
Science QA Paper II - 2013 Social Science Page: 2
14218.கணினி தொழிலகங்கள் என்பது
பெரிய அளவில் உற்பத்தி திறன் கொண்ட தொழிலகங்கள்
மிதமான அளவு உற்பத்தி செய்யும் தொழிலகங்கள்
சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்கள்
மிகச் சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்கள்
14219.மீனின் உணவான பிளாங்டன் பெருமளவில் கிடைக்கிறது
கடற்கரைப்பகுதி
கண்டத்திட்டு
கண்டச்சரிவு
ஆழ்கடல்
14220.பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
பிறப்பி விகிதம்
இறப்பு விகிதம்
வளர்ச்சி விகிதம்
மக்கள் அடர்த்தி
14221.கீழே உள்ளவற்றுள் எது முதன்மை உற்பத்திக் காரணிகள்
உழைப்பு மற்றும் மூலதனம்
மூலதனம் மற்றும் தொழில் அமைப்பு
நிலமும் உழைப்பும்
நிலமும், மூலதனமும்
14222."வேலைப் பகுப்பு முறையை" அறிமுகப்படுத்தியவர்
மார்ஷல்
இலயனல் ராபின்ஸ்
பால் சாடுவேல்சன்
ஆடம் ஸ்மித்
14223.இந்திய சிற்பக் கலையின் தொட்டில்
வெங்கி
காஞ்சிபுரம்
ஐஹோல்
பீஜாப்பூர்
14224.முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக்கொண்ட பட்டம்
சித்ரகார புலி
வாதாபிக் கொண்டான்
முடிகொண்டான்
ஜெயங்கொண்டான்
14225.ஆண்டாள் இயற்றியது
தேவாரம்
திருப்பாவை
இராமாயணம்
மகாபாரதம்
14226.இரண்டாம் தரெய்ன் போர்நடை பெற்ற ஆண்டு
1190
1192
1194
1196
14227.அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய - படையெடுப்பின் படைத்தளபதி
இல்த்துமிஸ்
ஐபெக்
பெரோஸ் துக்ளக்
மாலிக்காபூர்
14228.இரவு நேரங்களில் திடீரென்று ஏற்படும் ஒளிக்கீற்று
எரி நட்சத்திரம்
சந்திரன்
வால் நட்சத்திரம்
ஆகாய கங்கை
14229.எல்லைகளைக் காட்டி வரையப்படும் வரைபடங்கள்
அரசியல் வரைபடங்கள்
கருத்துசார் வரைபடங்கள்
இயற்கை அமைப்பு வரைபடங்கள்
இராணுவ வரைபடங்கள்
14230.பான்ஜியாவை சுற்றியிருந்த பெரிய பேராழி
டெத்திஸ் கடல்
பெந்தலாசா
இந்தியப் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
14231.பிறைச் சந்திர வடிவ மணற் குன்றுகள்
பர்கான்கள்
மொரைன்கள்
சர்க்குகள்
அரெட்டுகள்
14232.ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று
வியாபாரக் காற்று
துருவக் காற்று
பருவக் காற்று
கோள் காற்று
14233."நிலத்தின் உற்பத்தித்திறன்” அளவிடும் முறை
$\dfrac{மொத்த உற்பத்தி }{வேலைக்கு அமர்த்தப்பட்ட உள்ளீடுகளின் அளவு}$
$\dfrac{மொத்த உற்பத்தி }{நிலத்தின் பரப்பளவு}$
$\dfrac{மொத்த உற்பத்தி }{மொத்த முதலீட்டு அளவு}$
$\dfrac{நிலத்தின் பரப்பளவு }{மொத்த உற்பத்தி}$
14234.நிலத்தின் அளிப்பு விலையானது?
பூஜ்ஜியம்
ஒன்றுக்குச் சமம்
ஒன்றுக்கும் குறைவாக
ஒன்றுக்கும் அதிகமாக
14235.கீழ்க்கண்டவற்றுள் எது அதிக நீர்மைத் தன்மை கொண்டது
இயற்திரம்
பங்குகள்
பணம்
பத்திரங்கள்
14236.இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்துப்படி பரந்துப்பட்ட பணம் என்பது
M1
M2
M3
M4
14237.மொத்தப் பயன்பாடு உச்சத்தில் இருக்கும்போது, இறுதி நிலைப் பயன்பாடு
அதிகரிக்கும்
குறையும்
நிலையாக இருக்கும்
பூஜ்ஜியம்
Share with Friends