Easy Tutorial
For Competitive Exams

Science QA Child Development Test Yourself

25520.கல்வி தேர்ச்சியில் பிற்பட்டோர் என்று கருதப்படும் மாணவர்?
பிற மாணவரை விட குறைந்த மதிப்பெண் பெறுபவர்
ஊக்கமில்லாமல் இருப்பவர்
அவருடைய திறமைக்கும் குறைந்த அளவு மதிப்பெண்கள் எடுப்பவர்
ஒரே வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் படிப்பவர்
25523.சமுதாயத்தின் பல்வேறு குழுக்களிடையே போராட்டம் எழ காரணம்?
துணிவு செயலார்வம்
உற்சாக மிகுதி
பேரூக்கம்
சார்பெண்ணம்
25526.5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் நரம்பு மண்டம் வளர்ச்சியடைகிறது
90%
40%
60%
50%
25529.மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது
குடும்பம், ஆசிரியர் மற்றும் பள்ளி
ஒப்பார், ஆசிரியர் மற்றும் பள்ளி
குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி
ஆசிரியர் மற்றும் பள்ளி
25533.கேட்டல், பார்வை போன்ற புலன்குறைபாடு உள்ள குழந்தைகளை
அனைவரும் படிக்கும் பள்ளியிலேயே தனிக்கவனத்துடன் கற்பிக்க வேண்டும்
தனிப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும்
ஆசிரியரின் கவனம் தேவையில்லை
வீட்டில் தனியாகத் கற்பிக்க வேண்டும்
25538.நினைவு கூர்தலின் நான்காம் நிலையாக கருதப்படுவது
மனத்திலிருத்தல்
மீட்டுக் கொணர்தல்
மீட்டுணர்தல்
கற்றல்
25541.புலன் இயக்க நிலையின் வயது
2 முதல் 7 வரை
11 முதல் 14 வரை
7 முதல் 11 வரை
பிறப்பு முதல் 2 வயது வரை
25543.வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவு உடன்
மனவெழுச்சி முதிர்ச்சி தேவை
உயர்கல்வி தேவை
மரபுநிலை அவசியம்
பணவசதி தேவை
25544.பொறாமையில் காணப்படும் மனவெழுச்சிகள்
மகிழ்ச்சியும் அச்சமும்
அச்சமும் ஆர்வமும்
மகிழ்ச்சியும் சினமும்
அச்சமும் சினமும்
25545.குழந்தையைக் குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்?
லெக்ஸ்லர்
காக்னே
ரூசோ
பினே
25550.கானேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள்
6,
8
10
14
25552.பியாஜேயின் கற்றல் மேம்பாடு பற்றிய கோட்பாடு யாது?
வளரும் குழந்தையிடம் ஏற்படும் சமுதாயச்செல்வாக்குபற்றியது
சிந்தனை மேம்பாடு பற்றியது
தவறான செயல்களை திருத்துதல் பற்றியது
புலனியக்க நிலையிலுள்ள சிக்கல்களை பற்றியது
25556.உரத்த வெடிச்சத்தம் அச்சத்தை தோற்றுவிக்கிறது. இந்த எடுத்துக்காட்டில் உரத்த வெடிச்சத்தமானது--
துலங்கலாகும்
நிலைமையாகும்
தூண்டலாகும்
புலனியக்கமாகும்
25557.சலிப்புத் தன்மை ஏற்படக் காரணம்?
ஆசிரியரது முதுமை
ஒரே மாதிரியான வேலை
மரபுநிலை
குழந்தையின் முதிர்ச்சியின்மை
25558.குழந்தைகளின் இயல்பான வினாக்களுக்கு ஆதாரமாக அமைவது?
கட்டுக்கம்
பேரூக்கம்
ஆராய்வூக்கம்
திரட்டுக்கம்
25559.குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு சிறப்பான அடித்தளம் அமைப்பவை?
புலன்காட்சி அனுபவங்கள்
புத்தகங்கள்
அறிவுரைகள்
பழக்கங்கள்
25565.மாயத்தோற்றம், மாய ஒலி போன்ற மனப்பிரச்னைகள் தோன்றக் காரணம்?
அதிக கவலை
அதிக பொறாமை
அதிக அச்சம்
மகழ்ச்சி.
25569.பதினைந்தாவது வயதில் மூளையின் எடை உடலின் எடை விகிதம்?
178
1/18
1/30
1/40
25570.பிறக்கும் போது குழந்தையின் மூளையின் எடை - கிராம்?
200
300
350
400
25578.பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணை கொண்டு நிகழும் சிந்தனை.
கற்பனை
பொருண்மை
மொழி
அறிதிறன்
25581.எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மாந்தரால்; வகுப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களின் தொகுப்பு
எண்ணம்
மொழி
சைகைகள்
குறியீடு
25586.வளர்ச்சி, முதிர்ச்சி, கற்றல் ஆகியனவற்றில் கூட்டு விளைவால் ஏற்படுவது.
முன்னேற்றம்
பரிணாமம்
A மற்றும் B
முதிர்ச்சி
25590.சிக்கலை தீர்ப்பதற்கான திறனும் சிந்தனைத் திறனும் இணைந்த இயலுமை .
கற்கக் கற்கும் திறன்
சோதனை நுண்ணறிவு
செயல் விரைவு
மனக்கட்டுப்பாடு
25596.நம்புமை (Reliability) அளக்கும் அனுகுமுறை .
எதிர் இணைப்பு
இரட்டை யூகம்
உள்ளடக்கம்
தேர்வு மறுதேர்வு
25610.கானேயின் படிநிலை கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள்
6
8
10
14
25614.கற்றனவற்றை மனத்தில் தேக்கித் திரும்பக் கொணரும் செயல்
நினைவிலிருத்தல்
நினைவுகூர்தல்
குறுகிய காலநினைவு
விரைவு காலநினைவு
25619.நினைவுவீச்சை அளக்க உதவும் கருவி எது?
நினைவுவீச்சறி கருவி
நினைவு உருளை
நினைவுப்பெட்டி
புலன்காட்சி
25621.கற்றலுக்கும் கற்றவற்றை மீண்டும் நினைவிலிருந்து வெளிக் கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளி
மீட்டுக்கொணர்தல்
இருத்தல்
மீட்டுணர்தல்
நினைவிலிருத்தல்
25623.நாம் ஏற்கனவே கற்ற ஒரு பாடம் அல்லது செயல் தற்போது புதிதாக கற்றுக்கொண்ட பாடம் அல்லது செயலினை நினைவு கூரத் தடையாக அமைவது.
முன்னோக்கத்தடை
பின்னோக்கத்தடை
A மற்றும் B
இவற்றுள் எதுவுமில்லை.
25626.விரும்பாத பிடிக்காத, கொடுரமான செயல்களை மறந்து விடுதல் எனப்படும்.
குறுக்கீட்டு மறதி
தேர்ந்தெடுத்த மறதி
விருப்ப அடிப்படை மறதி
காலத்தினால் ஏற்படும் மறதி
Share with Friends