Easy Tutorial
For Competitive Exams

Science QA Social Test Yourself

25637.உலகிலேயே மிகத் தொன்மையானதென வரலாற்றறிஞர்களால் கருதப்படுவது எது?
கங்கைச் சமவெளி
விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பகுதி
வடமேற்கு இந்தியச் சமவெளி
இந்தியாவின் வடகிழக்கு பகுதி
25639.வேத கால பெண் கவிஞர்கள்
பிரஜாபதி, விசுவபதி, சதமானா
நிஷ்கா, பாஞ்சாலி, சுவர்ணா
கார்கி, மைத்ரேயி, ஒளவை
அபலா, கோசா, லோபமுத்ரா
25641.பெளத்த துறவிகளின் விகாரங்கள் மிகுந்த மாநிலம்
கர்நாடகம்
பீகார்
ஜார்கண்டு
ஒடிசா
25643.சந்திரகுப்த மெளரியரின் ஆட்சிக் காலம்
கி.மு.298-273
கி.மு.324-299
கி.மு.261-236
கி.மு.280-255
25649.சி-யூ-கி என்னும் நூல் கூறுவது
ஹர்ஷரின் நிர்வாகம்
பெளத்த மதம்
ஹர்ஷரின் படையெடுப்பு
நாளந்தா பல்கலைக்கழகம்
25653.ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்தனர், தலைநகரை சோசவிர் என்ற இடத்திலிருந்து மாற்றிய இடம்
வாரங்கல்
தேவகிரி
வெங்கி
துவாரசமுத்திரம்
25663.தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு
கி.பி.1545
கி.பி.1555
கி.பி.1565
கி.பி.1575
25671.வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சியின்பொழுது அயோத்தியுடன் இணைக்கப்பட்ட பகுதி
ஜார்க்கண்டு
உத்திரகாண்டு
ரோஹில்கண்டு
பந்தல் காண்டு
25673.மைசூர் புலி என அழைக்கப்பட்டவர்
ஹைதர்அலி
திப்பு சுல்தான்
சப்தர் அலி
பதேக் ஹைதர்
25675.கி.பி. 1453 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
அல்புகர்க்கு இரண்டாவது ஆளுநராக பதவியேற்றது
கொலம்பஸ் கடல் பயணத்தை மேற்கொண்டது
துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளைக் கைப்பற்றியது
அம்பாயினா படுகொலை நடந்தது
25677.மதுரை நாயக்கர் ஆட்சியின் கடைசி ஆட்சியாளர்
திருமலை நாயக்கர்
மீனாட்சி
இராணி மங்கம்மாள்
விஸ்வநாத நாயக்கர்
25681.சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம்
வீடு
குடும்பம்
பள்ளி
சமூகம்
25683.இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தியவர்
கர்சன் பிரபு
கானிங் பிரபு
ரிப்பன் பிரபு
டல்ஹௌசி பிரபு
25685.தமிழ் நாட்டிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை
370
375
380
385
25687.மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
12
14
16
18
25689.மூன்று மாநிலங்களில் அமைந்துள்ள யூனியன் பிரதேசம்
டையூடாமன்
தாத்ரா நாகர் ஹைவேலி
சண்டிகர்
புதுச்சேரி
25699.உலக வங்கி என்பது
IMF
IBRD
ILO
IPU
25701.இந்தியாவில் மிக அதிகமாக பேசப்படும் இரண்டாவது இந்திய மொழி
வங்காளம்
தெலுங்கு
கன்னடம்
ஒரியா
25703.இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1991
1992
1993
1994
25705.பொருளியலின் அடிப்படைக் கூறுகள்
உற்பத்தி, தொழில், வருமானம்
உற்பத்தி, தொழில், நுகர்ச்சி
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
உற்பத்தி, பகிர்வு, வருமானம்
25707.பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
ஜான் மார்ஷல்
ஆடம் ஸ்மித்
காரல் மார்க்ஸ்
மால்தூஸ்
25709.மானட்டா என்பது
உரோமானிய பெண் கடவுள்
உரோமானிய உணவு வகை
ரோமானிய நகரம்
உரோமானிய எழுத்து முறை
25717.சரியான ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும்
அ) மிஸ்டரல்-ஆல்ப்ஸ்
ஆ) சிராக்கோ-ஆஸ்திரேலியா
இ) லூ-ரஷ்யா
ஈ) சினூக்-மத்திய ஆப்பிரிக்கா
ஆ&இ
இ& ஈ
ஈ மட்டும்
அ மட்டும்
25727.உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டுள்ள பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
25735.கீழ்க்காணும் படம் உணர்த்துவது
சூரிய கிரகணம்
பெளர்ணமி
சந்திர கிரகணம்
அமாவாசை
25737.மலைகளுக்கான உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறம்
நீலம்
பச்சை
மஞ்சள்
பழுப்பு
25739.பிறைச் சந்திர வடிவ "பர்கான்-ல் காற்று வீசும் திசை
1
2
3
4
25745.எந்த அட்சரேகைகளுக்கு இடையில் டோல்டிரம்ஸ் அமைகிறது
30° மற்றும் 40° வ & தெ அட்சம்
35° மற்றும் 60° வ & தெ அட்சம்
5° மற்றும் 30° வ & தெ அட்சம்
5° மற்றும் 50° வ & தெ அட்சம்
25747.இந்தியாவில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம், கோடைக்காலம் எப்போது?
பிப்ரவரி-மார்ச்
ஜூன் மத்தியிலிருந்து-அக்டோபர்
மார்ச்-ஜூன்
செப்டம்பர்-டிசம்பர்
25751.ஒரே அளவுள்ள காற்றழுத்தத்தினை கொண்ட வெவ்வேறு இடங்களை இணைக்கும் கோடுகள்
சம உயரக்கோடு
சம அழுத்தக்கோடு
சமவெப்பக்கோடு
ஹைதர்கிராப்
Share with Friends