Easy Tutorial
For Competitive Exams

Science QA Science Test Yourself

25402.ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரே வகையான பயிரை மீண்டும் மீண்டும் பயிர் செய்வதால்
கனிமச் சத்துகள்குறைந்துவிடும்
விளைச்சல் குறைந்துவிடும்
A மற்றும் B
இவை எதுவும் இல்லை
25403.அடோலசன்ஸ்(வளரிளம் பருவம்) என்கிற சொல்-------------- மொழியில் இருந்து வந்தது.
இலத்தீன்
கிரேக்கம்
அரேபி
சமஸ்கிருதம்
25404.குழந்தைப் பருவத்தில் தைராய்டு குறைபாட்டால் வரும் நோய்-------------
கிரிடினிசம்
ஸ்கர்வி
மெலனோமா
மஞ்சள்காமாலை
25407.விந்தகத்தில் இருந்து சுரக்கும் ஹார்மோன்
ஈஸ்டிரோஜன்
அட்ரினல்
இன்சுலின்
டெஸ்டோஸ்டீரோன்
25408.மனித உடம்பில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை
216
208
126
206
25409.நாரிணைப்பு மூட்டுகளுக்கு ----------------ஒரு உதாரணம்.
முன்கால் எலும்பு
காதுமடல்
மார்பெலும்பு
முழங்கை
25410.மனிதனில் காணப்படும் மிக நீளமான எலும்பின் நீளம் எவ்வளவு?
சுமார் 40 செமீ
சுமார் 42 செமீ
சுமார் 54 செமீ
சுமார் 45 செமீ
25413.பூஞ்சைளால் மனிதனின் உடல் உறுப்பில் தோன்றும் நோய் எது?
எர்காட்
துருநோய்
கரும்புள்ளி
படர்தாமரை
25414.பின்வருவனவற்றுள் உண்ணத் தகுந்த காளான் எது?
அகாகெஸ் பைஸ்போரஸ்
அமானிடா மஸ்காரியா
அமானிடா பல்லோய்ட்ஸ்
இவை எதுவும் இல்லை
25419.பாலூட்டிகளின் சராசரி வெப்ப நிலை
98.4°F -98.6°F
98.6°F -98.8°F
90.24°F-91.0°F
இவை எதுவும் இல்லை
25421.கீழ் உள்ளனவற்றில் எக்கனி முழு தசைக் கனியாகும்?
ட்ரூப்
போம்
சிப்செல்லா
லெகூம்
25424.மனித உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி
எலும்பு
எனாமல்
நகம்
தோல்
25427.இரும்பு துருப்பிடித்தலில் கார்போனிக் அமிலத்தின் பங்கு என்ன?
ஆக்சிஜனேற்றி
ஒடுக்கு
வினையூக்
மின் பகுளி
25430.புரியிடைத்தூரம் 1 மிமீ தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை 50 கொண்ட ஒரு திருகு அளவியின் மீச்சிற்றளவு
0.01 மிமீ
0.001 மிமீ
0.015 மிமீ
0.02 மிமீ
25433.பொருளொன்று தன்னிச்சையாக தானே தனது இயக்க நிலையை மாற்றிக்கொள்ள இயலாத பண்பு
இயக்கத்தின் நிலைமம்
ஒய்வின் எதிர்விசை
இயக்கத்தின் எதிர்விசை
ஒய்வின் நிலைமம்
25438.உடலில் உள்ள அதிகப்படியான குளூக்கோசை எதிர்காலத் தேவைக்கு சேர்த்து வைக்கும் உறுப்பு எது:
கல்லீரல்
கணையம்
சிறுநீரகம்
இரைப்பை
25440.தொப்புள் கொடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தையை தாக்கும் நோய்கள்
புட்டாளம்மை
சிக்கிள் செல் அனிமியா
கக்குவான் இருமல்
மீசெல்ஸ்
25441.கீழே காணும் வழிமுறைகளில் ஒன்று எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது.
பாதுகாப்பற்ற பாலுறவு முறை
மருத்துவமனையில் ஒரு ஊசியை பல முறை பயன்படுத்துதல்
ஒரே ஊசியை பயன்படுத்தி பலபேர் பச்சைக்குத்துதல்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கை கொடுதல்
25442.நிஸில் துகள்கள் காணப்படும் செல்
நரம்பு செல் சைட்டோ பிளாசம்
அண்டசெல்சைட்டோ பிளாசம்
தாவர செல் சைட்டோபிளாசம்
இரத்த வெள்ளை அணுக்கள்
25443.முன் மூளையில் ஒன்று பொருந்தாதது எது?
பெருமூளை
தாலமஸ்
ஹைப்போ தாலமஸ்
பான்ஸ்
25450.இயல்பான 100 மி.லி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு
80-120 மிகி
90 - 100 மிகி
80 -150 மிகி
115 - 170 மிகி
25452.ஒத்த தாய், தந்தை குரோம்சோம்கள் எந்த நிலையில் இணை சேருகிறது?
டிப்ளோடீன்
சைக்கோடீன்
பாக்கீடீன்
லெப்டோடீன்
25453.குரோம்சோம் பாதியளவு குறைக்கப்பட இரு சேய் உட்கருக்கள் தோன்றும் நிலை
டீலோ நிலை 1
மெட்டா நிலை 1
புரோநிலை 1
அனாநிலை 1
25463.மின்னழுத்த வேறுபாட்டின் S.I அலகு
ஒம்
வோல்ட்
ஆம்பியர்
கூலும்
25469.நமது வீட்டில் கிடைக்கும் மாறுதிசை மின்னோட்டத்தின் அதிர்வெண்
240 Hz
100 Hz
10 Hz
50 Hz
25471.பூமியில் கலந்துள்ள நைட்ரஜன்
தெவிட்டிய கரைசல்
அதிதெவிட்டிய கரைசல்
தெவிட்டாத கரைசல்
இவையனைத்தும்
25475.கீழ்க்கண்டவற்றுள் எது வேற்று அணு மூலக்கூறு?
$O_2$
$H_2$
$NH_3$
$H_2SO_4$
25483.உலோகப் போலிக்கு உதாரணம்
பிளாட்டினம்
ஜெர்மானியம்
கிராபைட்
வெள்ளி
25499.விலங்கு செல்களில் மட்டுமே காணப்படும் செல் உறுப்பு
நியுக்ளியஸ்
பிளாஸ்மாசவ்வு
ரிபோசோம்
சென்ட்ரோசோம்
25513.பந்திப்பூர் தேசிய பூங்காவின் இருப்பிடம்
குஜராத்
கர்நாடகா
அஸ்ஸாம்
கேரளா
Share with Friends