Easy Tutorial
For Competitive Exams

பொருந்தாத இணையைக் கண்டறிக

Mishap-விபத்து
Miserable- துக்ககரமான
Mislay - தவறான சொல்
Misdeed-கெட்டசெயல்
Additional Questions

‘வாழ்த்துவோம்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

Answer

பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
கழை- களை

Answer

சரியான பொருள் தருக
இந்து

Answer

தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்

Answer

உரிய மரபுச் சொல்லை எழுதுக.
"மயில்"

Answer

வந்தான் என்னும் வினைமுற்று---------------என வினையாலணையும் பெயராய் வரும்.

Answer

ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர்---------------முடிவது சிறப்பு.

Answer

"தித்திக்குந் தெள்ளமுதாய்த்தெள்ளமுதின்"
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.

Answer

பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d)வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us