Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றுள் அஃறிணையைச் சாராதவை?

களிறு
பசுக்கள்
நரகர்
தாவரங்கள்
Additional Questions

கீழ்கண்ட கூற்றில் எவை தவறானவை
1) பகுதி என்பது தத்தம் பகாப்பதங்களே
2) பகுபதம் ஆறு எழுத்து ஈறாக வரும்
3) பகாபதம் ஒன்பது எழுத்து ஈறாக வரும்
4) இடை, உரி இரண்டும் பகுபதம் ஆகும்.

Answer

சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க

Answer

மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர்

Answer

குமரகுருபரரின் காலம்

Answer

"நாஞ்சில் நாடு" என்று அழைக்கப்படும் மாவட்டம்

Answer

"தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்கள் ஆப்பில்" என்று கூறியவர்

Answer

பின்வரும் செய்யுள் வரிகளில் குமரகுருபரர் எழுதியது
இருந்த உலகள் அனைவரையும் சகத்தே திருத்த"
உலகின் இன்பம் உடையவராம்
பகைவனுக் கருள்வாய்"

Answer

ஆசிரியப்பாவின் சிற்றெல்லை

Answer

பொருத்துக :
a)நான்காம் வேற்றுமை - 1) ஆக்கல் ,அழித்தல், ஒத்தல், உடைமை
b)இரண்டாம் வேற்றுமை - 2) நீங்கல் , ஒப்பு, எல்லை, ஏது
c) ஐந்தாம் வேற்றுமை - 3) கொடை, பகை, நட்பு, முறை
d)மூன்றாம் வேற்றுமை - 4) கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி

Answer

பின்வருவனவற்றுள் எவை இடைச் சொல் அல்ல?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us