Easy Tutorial
For Competitive Exams

ஒரு செங்கோண முக்கோணத்தில் ஒரு கோணம் 55° எனில் மற்ற கோணம்

$55^{0}$
$100^{0}$
$35^{0}$
$45^{0}$
Additional Questions

முதல் 5 முழு எண்களின் வர்க்கங்களின் கூடுதல்

Answer

முதல் 10 இயல் எண்களின் சராசரி

Answer

1, 1, 2, 3, 5, 8, 13, 21. என்ற தொடரின் அடுத்த உறுப்பு

Answer

67067 உடன் எதனைக் கூட்ட முழு வர்க்கமாகும்?

Answer


படத்தில் உள்ள சமபக்க முக்கோணத்தின் மொத்தப் பரப்பு

Answer

85மீ நீளமும், 45மீ அகலமும் கொண்ட சுவற்றில் வண்ணம் தீட்ட 1சமீக்கு ₹ 8.80வீதம் ஆகும் மொத்த செலவு

Answer

50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துக் கொள்ளப்பட்டது. தெரிந்தது எனில் சரியான சராசரி

Answer

ஜனவரி 15, 2012 என்பது ஞாயிற்றுக் கிழமை எனில் மார்ச் 15,2012 என்பது

Answer

ஒரு சதுரத்தின் மூலைவிட்ட நீளம் 5$\sqrt{2}$ செமீ எனில் அதன் பக்க அளவு

Answer

பின்வருவனவற்றுள் பகா எண்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us