கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது
கருவியாகு பெயர் - யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
காரியவாகு பெயர் - நன்னூல் கற்றேன்
தானியாகு பெயர் - ஒரு கிலோ என்ன விலை?
கருத்தாவாகு பெயர் - திருவள்ளுவரைப் படித்தாயா?
கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது
கீழுள்ளவற்றுள் சேய்மைச் சுட்டு எது? |
Answer |
"ஆகாறளவிட்டி தாயினும் கேடில்லை |
Answer |
கீழே கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்று மற்றவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது. அது எது? |
Answer |
"சலவரைச் சாராவிடுதல் இனிதே" - இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கணக் குறிப்பு யாது? |
Answer |
முள் + நன்று - எவ்வாறு புணரும்? |
Answer |
கீழே உள்ளவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது? |
Answer |
"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் |
Answer |
வசனநடை கைவந்த வல்லாளர் என்ற பாராட்டிற்குரியவர் |
Answer |
கணிதமேதை இராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் |
Answer |
டெலஸ்கோப் என்பதன் சரியான தமிழ்ச் சொல்லை கண்டறிக |
Answer |