Easy Tutorial
For Competitive Exams

உலகின் வேகமான பாம்பு எது?

கோடுகளுடைய மலைப் பாம்பு
ராஜநாகம்
ஆப்ரிக்காவின் கருப்பு மாம்பா
கோஸ்டாரிக்கா
Additional Questions

மாதவிடாய் முடிவில் கார்ப்ஸ்லூட்டியமானது ஒரு வடுவாக அமையும் இவ்வமைப்பிற்கு - என்று பெயர்

Answer

இனச் செல்லின் இணைவு உடலுக்குள் நடைபெறுகிறது இதற்கு எ.கா எது?

Answer

தாய்ப்பாலில் இருக்கும் - என்ற புரதம் குடல் மற்றும் சுவாச தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது?

Answer

பொருத்துக.
(1) பாராமீசியம்-கால்கள்
(2) மீன்கள் - விரலிடை சவ்வு உள்ள கால்கள்
(3) தவளைகள்-இறகுகள்
(4) பறவைகள் - துடுப்புகள்
(5) பாலூட்டிகள்-குறு இழைகள்

Answer

வெளவால்களின் அசைவுக்கு பயன்படும் உறுப்பு எது?

Answer

நட்சத்திர மீனின் அசைவுக்குப் பயன்படும் உறுப்பு எது?

Answer

மனித உடலில் எத்தனை தசைகள் காணப்படுகின்றன?

Answer

கணுக்காலுக்கும், முழுங்காலுக்கும் இடையில் காணப்படும் தசையின் பெயர் என்ன?

Answer

முதுகின் பின்புறம் அகன்ற தசையின் பெயர் என்ன?

Answer

பெக்டோரல் தசை உடலின் எந்த பகுதியில் காணப்படுகிறது? (

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us