Easy Tutorial
For Competitive Exams

இரத்தத்திலிருந்து கரியமில வாயு மற்றும் நீரை வெளிவேற்றுவது

தோல்
கல்லீரல்
நுரையீரல்
சிறுநீரகம்
Additional Questions

இரத்தத்தின் சிவப்பணுக்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன?

Answer

உடலின் ஆழத்தில் காணப்படுவது எது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் நொதி அல்லாதது எது?

Answer

சுற்றுப்புறத்தை சீர்கேடு அடைய வைக்காத ஒரு அருமையான எரிபொருள் எது?

Answer

போதைக்கு அடிமையானவர்களை இனம் காணுதல் எந்த நிலை?

Answer

புகைத்தல் நமது சுவாசப் பாதையின் மேல் பகுதியில் காணப்படும் - --------- என்ற மெல்லிய இழைகளை சேதப்படுத்துகின்றன.

Answer

மீன் உடலில் இரத்தம் உறைதலைத் தடைச் செய்யும் -- --------
என்ற அமிலம் இருப்பதினால் வாரம் இருமுறை மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

Answer

A: அதிக கலோரிகளை உள்ளடக்கிய துரித உணவு உண்ணத் தவிர்க்க வேண்டும்
B: புகைத்தலும், மது அருந்துதலையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்

Answer

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவை இரத்தத்தில்----------- -ன் அளவை அதிகரிக்கக் கூடியது?

Answer

போதைப் பொருள் தடுப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us