Easy Tutorial
For Competitive Exams

ஒளிச்சார்பசைவ மற்றும் புவிச்சார்பசைவ காணப்படும் தாவரப்பகுதிகள் முறையே

வேர்கள், தண்டு
தண்டு, வேர்
பழங்கள், இலைகள்
வேர்கள், பழங்கள்
Additional Questions

அல்லோகேமி மூலம் நல்ல பயிர் பெருக்கத்திற்கு விவசாயி தாவரத்தின் எந்த பகுதியை நீக்கம் செய்வார்?

Answer

ஒற்றைமய குரோமோசோம்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையின்படி கீழ்க்கண்ட தாவரங்களை (தோட்டப்பட்டாணி, நெல், கரும்பு மற்றும் கோதுமை) வரிசைப்படுத்து

Answer

எத்தனாலிக் நொதித்தலின் பொழுது வெளிப்படும் ஆற்றல் நாணயம், FADH2 மற்றும் NADH) ஆகியவற்றின் மூலக்கூறு எண்ணிக்கை முறையே

Answer

கீழ்க்கண்ட இணையில்) விதையைப் பொறுத்த தவறான இணையைக் கண்டுபிடி
I. ஆட்டோகேரி - காற்றின் மூலம்
II. அனிமோகேரி - சுயமாக
III. ஹைட்ரோகேரி - நீரின் மூலம்
IV. சூகோரி - விலங்கின் மூலம்
இவற்றுள்

Answer

குளோரோஃபில்லில் அடங்கியுள்ள தனிமம்

Answer

பழங்கள் மற்றும் காய்கறிகளின் திட்ட நிறம், வாசனை மற்றும் ருசிக்கு காரணம்

Answer

MPS போன்ற அமில நீக்கி மருந்துகளில் உள்ளது

Answer

சில்வர் புரோமைடு சிதைவடைந்து Ag மற்றும் $Br_{2}$ தரும் வினை வழி

Answer

நாஃப்தலின் உருண்டைகள் தயாரித்தலில் பயன்படும் நிலக்கரி விளைபொருள்

Answer

நமது முதுகெலும்புத் தொடரில் 26/33 எண்ணிக்கை உள்ளபோது, எண்ணிக்கையில் அதிகமாகவும் குறைவாகவும் உள்ள முள்ளெலும்புகள் முறையே

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us