Easy Tutorial
For Competitive Exams

TNTET PAPER II-2012 Science

22031.kg - sec$^{-2}$ வின் சமமான அலகு
கலோரி
நியூட்டன்
ஜூல்
பாஸ்கல்
22033.மனிதனின் செவியால் தாங்கிக் கொள்ளமுடியாத செவியைப் பழுதாக்கும் ஒலிச்செறிவின் மதிப்பு
170 dB
70 Wm$^{2}$
110Wm$^{2}$
120 dB
22035.தொடரிணைப்பில் இணைப்பட்டுள்ள 10 பல்புகள், 2 V மின்னழுத்த வேறுபாடுடைய 3 மின்கலன்களுடன்
வகை II ஐ விட வகை I ல் பல்புகள் நீண்ட நேரம் ஒளிர்கிறது
வகை 1 ஐ விட வகை Iல் பல்புகள் நீண்ட நேரம் ஒளிர்கிறது
பல்புகள் ஒளிரும் நேரம் இரண்டு வகையிலும் சமமாக, சீரானதாக இருக்கும்
வகை 1 ஐ ஒப்பிடும்பொழுது வகை Iல் ஒளிர்தல் நேரம் இரண்டு மடங்காகிறது
22037.39வது ஜவஹர்லால் நேரு குழந்தைகளின் தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி கண்காட்சி 2012 ன் நோக்கம்
அறிவியல், சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல்
அறிவியல் மற்றும் மனித நலனுக்கான தொழில்நுட்பம்
அறிவியல், விவசாயம் மற்றும் தொழில்துறை
அறிவியல் மற்றும் உலகளாவிய ஆதாரத்திற்கான தொழில்நுட்பம்
22061.Distillation is a process in which
evaporation takes place
condensation takes place
evaporation and condensation go simultaneously
Solid and liquid matter change into gaseous state
22065.எரிபொருளின் சரியான கலோரி மதிப்புகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றின் ஏறுவரிசையில் உள்ளது
நீர்வாயு - கரி - இயற்கை வாயு - மீதேன் - ஹைட்ரஜன்
மீதேன் - கரி - ஹைட்ரஜன் - நீர்வாயு - இயற்கை வாயு
கரி - இயற்கை வாயு - நீர்வாயு - மீதேன் - ஹைட்ரஜன்
இயற்கை வாயு - நீர்வாயு - கரி - மீதேன் - ஹைட்ரஜன்
22067.Y என்ற ஒளிபுகு பொருளோடு சேர்த்து வைக்கப்பட்ட X என்ற மற்றொரு ஒளிபுகு பொருள் மீது ஒரு ஒளிக்கதிர் படுகிறது.
அக்கதிர் Yன் வழியாக வெளிவராததற்கான காரணம்
X என்பது அடர்குறை ஊடகம் மற்றும் $\angle$i < C
X என்பது அடர்மிகு ஊடகம் மற்றும்$\angle$i > C
Y என்பது அடர்மிகு ஊடகம் மற்றும் $\angle$i > C
Y என்பது அடர்குறை ஊடகம் மற்றும் $\angle$i < C
22069.வெப்பச்சலனம் ஏற்படும்போது அதன் இயற்பியல் பண்பில் ஏற்படும் மாற்றம்
மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள ஈர்ப்பு விசை
அயனியாக்கம்
அடர்த்தி
கரைதிறன்
22071.இந்த இனப்பெருக்க முறையில் எட்டு தலைமுறைகளில் புரோட்டோசோவாவின் இனத்தொகைப் பெருக்கம் 256 ஆக உள்ளது. இந்த இனப்பெருக்கத்தின் பெயர்
இருசமப்பிளவு
பலமுறை பிளவு
முதல் நிலை பிளவு
இரண்டாம் நிலை பிளவு
22073.பொதுவாகவும் பரவலாகவும் காணப்படும் எந்த சிற்றினத்தின் மூலம் 48 மணி நேரத்தில் விட்டு விட்டு மலேரியா காய்ச்சல் ஏற்படும்?
பி. ஒவேல்
பி. பால்சிபாரம்
பி. வைவாக்ஸ்
பி. மலேரியா
22075.கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பென்சியின் பல்வேறு செல்களின் பெயர்களும் அவற்றிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளன.
சரியாக பொருந்தியுள்ளவை தேர்க:
I. கருமுட்டை : 48
II தாய் விந்து செல் : 24
III. விந்தணு 24
IV. அண்டச்செல்: 48
II, IV
I, III
I, III
II, IV
22077.செயற்கை மழையை ஏற்படுத்த மேகத்தின் மீது தூவப்படுவது
திரவ $O_{2}$
திட $H_{2}$
திரவ CO
திட $CO_{2}$
22079.25 வயதுள்ள ஒரு நபர், விபத்தில் வலது காலை இழந்தார். ஆகஸ்ட் வீஸ்மென் கூற்றுப்படி, திருமணத்திற்குப் பிறகு பிறக்கும் அவரின் குழந்தைகள்
உடல் ஊனமுற்றதாக இருக்கும்
இயல்பானவையாக இருக்கும்
மனவளர்ச்சி குன்றியதாக இருக்கும்
50% இயல்பானவையாக இருக்கும்
22081.ஒளிச்சார்பசைவ மற்றும் புவிச்சார்பசைவ காணப்படும் தாவரப்பகுதிகள் முறையே
வேர்கள், தண்டு
தண்டு, வேர்
பழங்கள், இலைகள்
வேர்கள், பழங்கள்
22083.அல்லோகேமி மூலம் நல்ல பயிர் பெருக்கத்திற்கு விவசாயி தாவரத்தின் எந்த பகுதியை நீக்கம் செய்வார்?
ஒரு பால் மலரிலுள்ள மகரந்தத்தாள்
இருபால் மலரிலுள்ள சூலகம்
இருபால் மலரிலுள்ள மகரந்தத்தால் அல்லது சூலகம்
இருபால் மலரிலுள்ள மகரந்தத்தாள் மற்றும் சூலகம்
22085.ஒற்றைமய குரோமோசோம்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையின்படி கீழ்க்கண்ட தாவரங்களை (தோட்டப்பட்டாணி, நெல், கரும்பு மற்றும் கோதுமை) வரிசைப்படுத்து
கோதுமை, நெல், தோட்டப்பட்டாணி, கரும்
கரும்பு, கோதுமை நெல், தோட்டப்பட்டாணி
தோட்டப்பட்டாணி, நெல், கோதுமை, கரும்
நெல், கோதுமை, தோட்டப்பட்டாணி, கரும்பு
22087.எத்தனாலிக் நொதித்தலின் பொழுது வெளிப்படும் ஆற்றல் நாணயம், FADH2 மற்றும் NADH) ஆகியவற்றின் மூலக்கூறு எண்ணிக்கை முறையே
0, 2, 1
2, 2, 2
2, 2, 6
2, 0, 2
22089.கீழ்க்கண்ட இணையில்) விதையைப் பொறுத்த தவறான இணையைக் கண்டுபிடி
I. ஆட்டோகேரி - காற்றின் மூலம்
II. அனிமோகேரி - சுயமாக
III. ஹைட்ரோகேரி - நீரின் மூலம்
IV. சூகோரி - விலங்கின் மூலம்
இவற்றுள்
I, III
II, I
II, III
IV, I
22091.குளோரோஃபில்லில் அடங்கியுள்ள தனிமம்
As
Be
CS
Mg
22093.பழங்கள் மற்றும் காய்கறிகளின் திட்ட நிறம், வாசனை மற்றும் ருசிக்கு காரணம்
பீனாலிக் சேர்மம்
மெலானின்
அமினோ அமிலங்கள்
கொழுப்பு அமிலங்கள்
Share with Friends