Easy Tutorial
For Competitive Exams

TNTET PAPER II-2012 Social Science

22131.புத்தர் போதித்த அனாத்மாவாதா என்பதின் பொருள்
ஆத்மா முடிவற்றது
ஆத்மா என்பது இல்லை
ஆத்மா இருக்கின்றது
ஆத்மாவை காண முடியாது
22133.டிரெண்ட் கவுன்சிலின் நோக்கம் (1545 - 1563)
சிறைக் கைதிகளின் நிலையை சீர்படுத்துதல்
கடற் பிரயாணத்தின் நிலைமையினைச் சீர்படுத்துதல்
பள்ளிகளைச் சீர்படுத்துதல்
கத்தோலிக்க திருச்சபையைச் சீர்படுத்துதல்
22135.குடுமியான் மலையிலுள்ள பல்லவர்கள் கல்வெட்டுகள் குறிக்கும் சிறந்த இசையாளர்
ருத்ராச்சாரியார்
நரசிம்மவர்மன்
இராமானுஜர்
சம்ம விஷ்ணு
22137.பட்டியல் Aஐ பட்டியல் B உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் A பட்டியல் B
A. பார்த்தலோமியா டயஸ் 1. இந்தியாவின் முதல் போர்ச்சுக்கீசிய அரச பிரதிநிதி
B. வாஸ்கொடகாமா 2. இந்தியாவின் இரண்டாம் போர்ச்சுகீசிய அரச பிரதிநிதி
C. பிரான்சிஸ் டி அல்மெய்டா 3. தென் ஆப்பிரிக்காவின் தென் முனையை அடைந்தவர்
D. அல்போன்சோ டி அல்புகள்க் 4. முதன்முதலாக கட ழியாக இந்தியாவை அடைந்தவர்
1. 4 2 3
1. 3 4 2
3 4 1 2
3 1 4 2
22139.வெல்லஸ்லி பிரபுவின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்
ஹைதராபாத் நிஸாம்
பீஷ்வா இரண்டாம் பாஜிராவ்
அயோத்தி நவாப்
திப்பு சுல்தான்
22141.பின்வருபவர்களில் பக்தி இயக்கத்தில் சேராத நபராக கருதப்படுபவர்?
மீரா பாய்
ஹசன் கங்கா
கபீர்
குருநானக்
22143.வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் காலகிரம வரிசை
I. செம்பு கற்காலம்
II. பழைய கற்காலம்
III. இரும்பு கற்காலம்
IV. புதிய கற்காலம்
I, II, III, IV
II, IV, I, III
II, IV, III, I
II, III, II, IV
22145.இவற்றில் எந்த வாக்கியம் உண்மையானது?
சிந்துவெளி மக்கள் ஆயுதங்கள் செய்ய இரும்பை பயன்படுத்தினர்
சிந்துவெளி மக்கள் நகர திட்டமிடுதலைப் பற்றி அறியாதிருந்தனர்
சிந்துவெளி மக்களின் எழுத்து ஏடுகள் அழியவில்லை
மொகஞ்சதாரோ என்பதன் பொருள் பள்ளிக்கூடம்
22147.பிந்தைய வேதகாலத்தில் அடங்கியுள்ளவை
சாமவேதம், யஜூர் வேதம், ரிக் வேதம்
அதர்வண வேதம், யஜூர் வேதம், ரிக் வேதம்
யஜூர் வேதம், ரிக் வேதம், சாம வேதம்
சாம வேதம், அதர்வண வேதம், யஜூர் வேதம்
22149.மெளரியப் பேரரசின் ஆட்சியாளரின் கால முறை வரிசை:
சந்திரகுப்த -> மெளரியர் -> அசோகர் -> பிந்துசாரர்
அசோகர் -> சந்திரகுப்த மெளரியர் -> பிந்துசாரர்
சந்திரகுப்த -> மெளரியர் -> பிந்துசாரர் -> அசோகர்
பிந்துசாரர் -> அசோகர் -> சந்திரகுப்த மெளரியர்
22151.உறைபனி காலநிலை என்பது
பாறைகள் சுருங்கி விரிவடைதல் ஆகும்
பாறைகள் குளிர்ச்சி அடையும் காலநிலை
உறைதலால் பாறைகள் தூளாவதாகும்
உப்பு நீரால் பாறைகள் தூளாவதாகும்
22153.இவற்றில் ஒன்று டெல்டா அமைப்பு இல்லை. அது எது?
பறவை பாத டெல்டா
விசிறி வடிவ டெல்டா
கூரிய உருவ டெல்டா
கடல் சார்ந்த டெல்டா
22155.காற்றிலுள்ள வாயுக்களின் சரியான அளவுகளில் இவற்றில் எவை ஒன்று சரியானவை?
நைட்ரஜன் - 21%, ஆக்ஸிஜன் - 78%, மற்ற வாயுக்கள் - 1%
நைட்ரஜன் - 1%, ஆக்ஸிஜன் - 78%, மற்ற வாயுக்கள் - 21%
நைட்ரஜன் - 78%, ஆக்ஸிஜன் - 21%, மற்ற வாயுக்கள் - 1%
நைட்ரஜன் - 78%, ஆக்ஸிஜன் - 1%, மற்ற வாயுக்கள் - 21%
22157.பட்டியல் Aஐ பட்டியல் B உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் A(வகைகள்) பட்டியல் B (தொழில்கள்)
A. முதல் நிலைத் தொழில் 1. கற்பித்தல்
B. இரண்டாம் நிலைத் தொழில் 2. வங்கித் தொழில்
C. மூன்றாம் நிலைத் தொழில் 3. மீன் பிடித்தல்
D. நான்காம் நிலைத் தொழில் 4. கரும்பிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுத்தல்
குறியீடுகள்:
3 2 4 1
3 4 2 1
4 3 1 2
4 1 2 3
22159.கீழ்க்கண்ட காலநிலை மற்றும் மழையளவு உள்ள இடங்களில் பருத்தி நன்றாக விளையும்
30°C - 40°C, 100 செ.மீ - 150 செ.மீ
20°C -30°C, 200 செ.மீ - 250 செ.மீ
10°C -20°C, 50 செ.மீ - 100 செ.மீ
20°C-30°C, 50 செ.மீ - 100 செ.மீ
22161.கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை (A) பட்டங்களுடன் (B) பொருத்துக. பட்டியல் A(பெயர்) பட்டியல் B (பட்டம்)
A. லாலா லஜபதி ராய் 1. நேதாஜி
B. சுபாஷ் சந்திரபோஸ் 2. பெருந்தலைவர்
C. சர்தார் வல்லபாய் படேல் 3. பஞ்சாபின் சிங்கம்
D. கு. காமராஜ் 4. இந்தியாவின் பிஸ்மார்க்
குறியீடுகள்:
4 3 1 2
3 1 4 2
3 4 1 2
1 4 3 2
22163.முதல் உலகப்போருக்குப் பில் ஜெர்மனியுடன் கையெழுத்திடப்பட்ட அமைப்பின்
உடன்படிக்கை என்பது
டிரியனோன் உடன்படிக்கை
நியுளி உடன்படிக்கை
செவ்ரஸ் உடன்படிக்கை
வெர்செயல்ஸ் உடன்படிக்கை
22165.ஜப்பான் அமெரிக்க கப்பல் படைத்தளமான பெர்ல் ஹார்பரை (முத்து துறைமுகம்)
தாக்கிய தினம்
டிசம்பர் 7, 1941
டிசம்பர் 8, 1941
டிசம்பர் 6, 1941
டிசம்பர் 18, 1941
22167.முதல் இந்திய சுதந்திரப் போரின் தோல்விக்கான முக்கிய காரணம்
பொதுவான கருத்து புரட்சியாளரிடம் இல்லை
புரட்சியாளர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை
இந்தியர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மை
அனைத்து ஆட்சியாளர்களும் கலகத்தில் சேரவில்லை
22169.மேற்கத்திய மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
டாளமி
பிடியாஸ்
ஹிப்போகிராட்ஸ்
ஹேரரொடடஸ்
Share with Friends