Easy Tutorial
For Competitive Exams

தலா வருமானம் குறிப்பது

ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையைக் குறிப்பது
ஒரு நாட்டில் உள்ள பணக்காரர்களின் வாழ்க்கைத்தரம்
ஒரு நாட்டில் ஏழ்மையில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை
நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம்
Additional Questions

ICAR இன் விரிவாக்கம் என்ன?

Answer

‘அளிப்பு விதி என்பது எந்த இரண்டிற்கான நேரடித் தொடர்பை விளக்கும்?

Answer

விலையானது சமநிலை விலையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கம்போது, சமநிலை விலையை அடைய தேவையும் அளிப்பும் செயல்புரிகின்றன இது
என அழைக்கப்படும்.
b அளிப்பு சமநிலை

Answer

இந்திய ரூபாயின் தனிப்பட்ட சின்னமானது இதன் இரண்டின் தொகுப்புகள் ஆகும்.

Answer

இணைப்பு பெட்டி தொழிற்சாலை, சென்னை டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை,
ஜாம்ஷெட்பூர், எஃகு தொழிற்சாலை, சேலம், ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு

Answer

மக்கள் தொகை அடர்த்தியில் முன்னணியில் உள்ள நாடு

Answer

தமிழ்நாடு மாநிலம் இந்த அட்சரேகைக்கு இடையே அமைந்திருக்கின்றது

Answer

தமிழ்நாட்டில் முதல் அணு மின்நிலையம் அமைந்துள்ள இடம்

Answer

TNPL என்பதன் விரிவாக்கம்?

Answer

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிக்கான தகுதிகளாகக் குறிப்பிடுவனவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us