Easy Tutorial
For Competitive Exams

கலைகளின் சரணாலயம் - என்பது எது?

கபாலீஸ்வரர் கோயில்
ஐராவதீஸ்வரர் கோயில்
பிரகதீஸ்வரர் கோயில்
ஏகாம்பரரேஸ்வரர் கோயில்
Additional Questions

கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எப்பெயரால் அழைக்கப்பட்டன?

Answer

விருது நகரில் முந்தைய பெயர் என்ன?

Answer

இயல் இசை நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்டது எந்த மொழி?

Answer

பாண்டிய நாடு இதற்கு பெயர் பெற்றது?

Answer

ராமானுஜம் சாதாரண மனிதர் அல்ல அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர்?

Answer

நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது எது?

Answer

சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?

Answer

கூத்துவகைகள் நாடக நூல்கள் குறித்து யாரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer

நாடக கலையை பற்றியும் காட்சிகள் பற்றியும் நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் எது?

Answer

மதங்க சூளாமணி என்ற நாடக ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us