Easy Tutorial
For Competitive Exams

தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் யார்?

பம்மல் சம்மந்த முதலியார்
கந்தசாமி
அவ்வை சண்முகம்
காசி விஸ்வநாதன்
Additional Questions

பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் எத்தனை பால்களாக பிரிக்கலாம்?

Answer

குறைந்து வரும் உகரம், இகரம் ஆகியவற்றின் மாத்திரை
அளவு என்ன?

Answer

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர் யார்?

Answer

உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று சரியாக எந்த நூற்றாண்டில் கணிக்கப்பட்டது?

Answer

யார் சொன்ன பிறகு உலகம் உருண்டை என்று ஏற்றுக் கொண்டனர்?

Answer

ஞாயிறு வட்டம் என்று எதை தமிழர்கள் அழைத்தனர்?

Answer

பரஞ்சொதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது?

Answer

சூரியனிடம் இருந்து ஒளி பெற்று ஒளிவிடக் கூடியவற்றை எப்படி அழைத்தனர்?

Answer

"திங்களை பாம்பு கொண்டற்று"- என்ற குறள் எதை குறிப்பிடுகிறது?

Answer

திரு.வி.க. பிறந்த ஊர் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us