Easy Tutorial
For Competitive Exams

பல பொருள்களை குறிக்கும் சொல்

பலவின்பால்
உயர்திணை
பெயர்ச்சொல்
வினைச் சொல்
Additional Questions

பல ஆடவர்களையும் பல பெண்களையும் தொகுதியாக குறிப்பது____________எனப்படும்

Answer

ஆண்பால்,பெண்பால்,பலர்பால் ஆகியவை எந்த திணைக்குரியவை?

Answer

எண் எத்தனை வகைப்படும்?

Answer

ஒரே பொருளை குறிக்கும் சொல்____________ எனப்படும்

Answer

263 வல்லின மெய்கள்மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் அவற்றுக்கு என்ன பெயர்?

Answer

ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் __________ எனப்படும்

Answer

மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு __________என்று பெயர்

Answer

இடம் எத்தனை வகைப்படும்?

Answer

தன்மைப் பெயர்களும், முன்னிலைப் பெயர்களும் __________ பெயர்களாகும்

Answer

தாராசுரம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us