Easy Tutorial
For Competitive Exams

கோள்களின் அளவுகளை பொருத்து அதனை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக

வெள்ளி,பூமி, சனி, வியாழன்
சனி, வியாழன், பூமி,வெள்ளி
வியாழன், சனி,பூமி, வெள்ளி
பூமி, வெள்ளி, வியாழன், சனி
Additional Questions

ஜூன் 21 அன்று சூரியன் நேரடியாக உச்சியினை அடைவது...............

Answer

இந்தியாவில் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் மிகப்பெரிய மையம் அமைந்திருப்பது

Answer

பொருத்துக

A.தாராபூர்1.தமிழ்நாடு
B.கல்பாக்கம்2.கர்நாடகம்
C.நரோரா3.இராஜஸ்தான்
D.காக்ரபரா4.மஹாராஷ்டிரா
e)கோட்டா5.உத்திரபிரதேசம்
f)கைக்கா6.குஜராத்

Answer

சூரிய குடும்பத்தை பொருத்தவரை கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது?

Answer

ஒரு வானவியல் அலகு என்பது கீழ்க்கானும் ஏதேனும் ஒன்றிற்கான சராசரி தூரம்

Answer

குறுங்கோள்களை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க
1. குறுங்கோள்கள் என்பது சூரியனை சுற்றிவரும் பல்வேறு அளவிலான உடைந்த பாறை துகள்கள் ஆகும்.
2. பெரும்பாலான குறுங்கோள்கள்சிறிய அளவிலானவை. ஆனால் அவற்றில் சில 1000 கி.மீ விட்டம் உடையவை
3. குறுங்கோள்களின் சுற்றுப்பாதையானது வியாழன்மற்றும் சனி கோள்களில் சுற்றுப்பாதைகளுக்கு
நடுவே அமைந்துள்ளது.
மேற்காண்பவைகளில்

Answer

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : செவ்வாய்கோள் சூரியனை சுற்றிவர பூமியை விட குறைவான நேரத்தை எடுத்துக்கொள்கிறது
காரணம்(R) : பூமியின் விட்டத்தை விட செவ்வாய் கோளின் விட்டம் குறைவு

Answer

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : வெள்ளி கோளில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக காணப்படுகின்றது
காரணம்(R) : வெள்ளி கோளின் வளிமண்டலத்தில் அதிகப் படியான கார்பன்-டை-ஆக்ஸைடு காணப்படுகின்றது

Answer

பொருத்துக

A.சூரிய குடும்பத்தின் சிறிய கோள்1. புதன்
B.சூரிய குடும்பத்தின் பெரிய கோள்2.வெள்ளி
C.சூரியனிடமிருந்து இரண்டாவதாக3.வியாழன்
D.சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்4.புளூட்டோ
5.சனி

Answer

கோள்களின் அளவுகளை பொருத்து அதனை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us