Easy Tutorial
For Competitive Exams

ஒரு மைய வங்கி எப்போது பொதுச் சந்தையில் பத்திரங்களை விற்பனை செய்யும் முறையைப் பின்பற்றும் ?

கடன் குறைப்பு செய்ய
கடன் அதிகரிப்பு செய்ய
மலிவுப் பணக் கொள்கையை அமுல்படுத்த
இதில் எதுவும் இல்லை
Additional Questions

தூய போட்டியில் எந்த இயல்பு இல்லை ?

Answer

IS - LM மாதிரியில் சேமிப்பு விருப்பத்தில் ஏற்படும் தாழ்ந்த நிலை _______ மற்றும் _______ ஆகியவற்றில் அதிகரிப்பு ஏற்படுத்தும்.

Answer

பின்வரும் வரைபடத்திலிருந்து சரியான விடையைத் தேர்வு செய் !
cost&revenue

Answer

பெருக்கியின் அளவு பின் வருவனவற்றுள் எதற்றுடன் நேர்மறைத் தொடர்புடையது

Answer

பின் வருவனவற்றில் ஒன்று எது நிறைவுப் போட்டியின் இயல்பு இல்லை ?
அதிகமான வாங்குவோரும் மற்றும் விற்பனையாளர்களும்

Answer

கீன்சின் கூற்றுப்படி நுகர்வின் அளவு ___________ ஐ சார்ந்துள்ளது மற்றும் முதலீட்டின் அளவு _________ மற்றும் _________ ஐ சார்ந்துள்ளது.

Answer

மூலதனம் மற்றும் உழைப்பின் மிக குறைந்த செலவுக் கலவையை காண் :
capital&labour

Answer

முன்னுரிமைக்கும் நிறைவுப் போட்டிக்கும் உள்ள வேறுபாடு

Answer

சிலர் முற்றுரிமையில் திருப்பமுற்ற தேவைக்கோடு
price&quantity
நடப்பு விலையில் தேவைக்கோட்டில் திருப்பம் (நொண்டி) ஏற்பட்டதற்கான காரணம்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்க :
கூற்று 1 ; நிறைவுப் போட்டிக்கு மட்டுமே அளிப்பு வளைகோடு கோட்பாடு பொருத்தமாகும்.
கூற்று 2 : அளிப்பு வளைகோடு, முற்றுரிமை, முன்னுரிமை போட்டி, சிலர்முற்றுரிமைகளுக்குப் பொருந்தாது.
இவற்றுள் :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us