Easy Tutorial
For Competitive Exams

ஈர்ப்பு சக்தியை துல்லியமாக கணக்கிட உதவும் கருவியை கண்டுபிடித்தவர்?

ஹென்றி காவெண்டிஷ்
வில்லியம் ஹார்வி
ஸ்டீபென்சன்
ஜார்ஜ் வெல்டிங் ஹவுஸ்
Additional Questions

அணுவின் ஒரு பகுதியான நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?

Answer

ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்?

Answer

பாராமீட்டர் கருவியைக் கண்டுபிடித்தவர்?

Answer

வெறி நாய்க்கடிக்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்தவர்?

Answer

நுண்ணுயிர்களின் தந்தை என அழைக்கப்படுவர்?

Answer

சினிமாவை கண்டுபிடித்தவர்?

Answer

சூரிய மையக் கொள்கையை வெளியிட்டவர்?

Answer

கிறிஸ்டல் டைனமிக்ஸ் ................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?

Answer

தொண்டை அடைப்பான் நோய்க்கான கிருமிகளைக் கண்டுபிடித்தவர்?

Answer

உடல் வளர்ச்சி சக்திக்கான ஊட்டச்சத்தான புரதம் பற்றி கண்டுபிடித்தவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us