Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கண்டுபிடிப்புகள் Test Yourself

27751.வெறி நாய்க்கடிக்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்தவர்?
லூயி பாஸ்டர்
பங்க்
எட்வர்டு ஜென்னர்
அலெக்ஸாண்டர் பிளமிங்
27752.நுண்ணுயிர்களின் தந்தை என அழைக்கப்படுவர்?
லின்னேயஸ்
லூயி பாஸ்டர்
சர். ஜெகதீஸ் சந்திரபோஸ்
விட்டேகர்
27753.சினிமாவை கண்டுபிடித்தவர்?
ப்ராக்ஸ்
பெக்குவோரால்
ஜான் டாய்ட் டன்லப்
நிகோலஸ் லுமியர்
27754.சூரிய மையக் கொள்கையை வெளியிட்டவர்?
நியூட்டன்
கெப்ளர்
டாலமி
கோபர் நிக்கஸ்
27755.கிறிஸ்டல் டைனமிக்ஸ் ................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
வோல்டா
சி.வி. ராமன்
நேப்பியர்
கிரகாம் பெல்
27756.தொண்டை அடைப்பான் நோய்க்கான கிருமிகளைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்
எர்னஸ்ட் ரூதர் போர்டு
எட்வின் கிளப்ஸ்
லினஸ் பாலிங்
27757.உடல் வளர்ச்சி சக்திக்கான ஊட்டச்சத்தான புரதம் பற்றி கண்டுபிடித்தவர்?
ஜொர்ட்ஸ் ஜோஹன்னஸ்
லூயி டாகர்
லீ.டி. பாரஸ்ட்
ஹென்ஸ் லிப்பர்
27758.இரத்த அழுத்தம் என்பதை கண்டுபிடித்தவர்?
வில்லியம் ஸ்டால்னி
ஹால்ஸ்
ஜோசப் ஆஸ்பிடின்
வில்லியம் முர்டக்
27759.பாதுகாப்பான தீக்குச்சியை கண்டுபிடித்தவர்?
தாம்சன்
ஜான்பேர்ட்
லண்ட்ஸ்ராம்
அலெக்ஸாண்டர் பார்க்ஸ்
27760.வெறி நாய்க்கடிக்கான மருந்தைக் கண்டுபிடித்தவர்?
டிபரன்ஸ்
ஏ.வி. லீயூசென்ஹாக்
லூயிஸ் பாஸ்டியர்
பிட்மேன்
27761.அறுவை சிகிச்சையில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் லாப்ராஸ்கோப்பி முறையை கண்டுபிடித்தவர்?
பேக்லாந்து
எட்டி ஜோ ரெட்டிக்
டால்டன்
கிரகாம் பெல்
27762.ஜூன் என்பதைக் கண்டுபிடித்தவர்?
வில்லேம் ஜோகன்
ஜோசப் லிஸ்டர்
வில்லியம் மார்டக்
எட்வின் டி ஹோல்ம்ஸ்
27763.இ.சி.ஜி. எடுக்கப் பயன்படும் கருவியைக் கண்டுபிடித்தவர்?
சாவர்பிரன்
வில்லெம் ஐந்த்தோவன்
மைக்கேல் ஃபாரடே
ரிச்சார்ட் ஆர்க்ரைட்
27764.பெரி பெரி நோயைக் கண்டுபிடித்தவர்?
மாக்மிலன்
எட்வர்ட் ஜென்னர்
ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்
ஹென்றி பெக்கூரல்
27765.அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் ஜென்னர்
ஹிஸிங் வில்லியம்
மைக்கேல் ஃபாரடே
ஜென்சன்
27766.ஹீலியம் வாயுவை திரவமாக்கியவர்?
வில்லியம் மோர்டன்
ஜேம்ஸ் ரிட்டி
கம்மர்லிங் ஆள்னெஸ்
ஜான் டி லொடு
27767.ஈர்ப்பு சக்தியை துல்லியமாக கணக்கிட உதவும் கருவியை கண்டுபிடித்தவர்?
ஹென்றி காவெண்டிஷ்
வில்லியம் ஹார்வி
ஸ்டீபென்சன்
ஜார்ஜ் வெல்டிங் ஹவுஸ்
27768.அணுவின் ஒரு பகுதியான நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் சாட்விக்
டி. எச். மெய்மா
ஹென்றி பெஸ்ஸிமர்
ஜான்பேர்ட்
27769.ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்?
எட்ஜர்டான்
யேல் லிப்மன்
கில்லெட்
ஹென்றி பெக்கூரல்
27770.பாராமீட்டர் கருவியைக் கண்டுபிடித்தவர்?
கால்ஸ்நிகோவ்
டாரி செல்லி
எட்வர்ட் ஹென்றி
வெர்னர் வான் பிரான்
Share with Friends