Easy Tutorial
For Competitive Exams

பூமியில் ஒரு பொருளின் எடை 60 கி.கிராம் எனில், சந்திரனில் அதன் எடை?

60 கி.கிராம்
160 கி.கிராம்
40 கி.கிராம்
0 கி.கிராம்
Additional Questions

.................. கொள்கை பூமியின் கோட்பாடாக பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

Answer

ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும்?

Answer

சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்?

Answer

அமில மழைக்குக் காரணமான சேர்மங்கள்?

Answer

திடநிலையில் உள்ள வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் விண்ணில் சுற்றுவதை .................... என அழைக்கப்படுகிறது?

Answer

சூரிய குடும்பத்தில் உள்ள மொத்தக் கோள்களின் எண்ணிக்கை?

Answer

செயற்கை கோள்கள் பயன்படுவது?

Answer

நிலவில் இரு மனிதர்கள் பேசும்போது?

Answer

சூரிய மண்டலம் எந்த நட்சத்திர குடும்பத்தைச் சார்ந்தது?

Answer

ஓசோன் படலம் _________ லிருந்து நம்மை காப்பாற்றுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us