ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு?
9.467 x 10 15 m
3.178 x 10 15 m
1.578 x 10 15 m
4.467 x 10 -15 m
ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு?
..................... கண் குறை கொண்ட ஒருவரால் பொருளின் கிடைத்தள மற்றும் செங்குத்துதள பகுதி ஆகியவைகளை ஒரே நேரத்தில் சரியாக காண இயலாது? |
Answer |
ஒளியின் திசைவேகத்தில் ஒருவர் பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் காலம்? |
Answer |
ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாகக் காரணம்? |
Answer |
130 db க்கு மேல் ஒலி உண்டாக்கும் பாதிப்பு ? |
Answer |
முழு அக எதிரொளிப்பு முப்பட்டங்களில் இரு விலகு தளங்களுக்கு இடையே உள்ள கோணம்? |
Answer |
சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/வினாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்? |
Answer |
ஒரு முப்பட்டகத்தில் இரு ஒளி விலகல் பரப்புகளுக்கிடையே உள்ள கோணம்? |
Answer |
கண்ணின் கிட்டப்பார்வைத் திருத்தப் பயன்படுவது? |
Answer |
போட்டோ மீட்டர் கருவினால்.................... அளவிட இயலும்? |
Answer |
ஒலி எதன் ஊடே பரவுவதில்லை? |
Answer |