Easy Tutorial
For Competitive Exams

ஒளி, ஒலி அலைகள் இவை இரண்டிற்கும் எந்த நிகழ்வு பொதுவானது இல்லை?

விளிம்பு விளைவு
பிரதிபலித்தல்
தளவிளைவு
விலகல்
Additional Questions

லென்சுகளும், முப்பட்டகங்களும் தயாரிக்க உதவுவது?

Answer

வானம் நீள நிறமாகக் காட்சி அளிக்கப்பதற்கான காரணம்?

Answer

மெல்லிய சவ்வுகளில் வண்ணங்கள் தோன்ற காரணம்?

Answer

நீர் மூழ்கி கப்பலில் நீர்பரப்பிற்கு மேல் உள்ள பொருளை காண பயன்படுவது?

Answer

கண்ணாடி ஒளியிழையின் தத்துவம்?

Answer

வானவில்லின் வெளிப்புற ஒளிப்பகுதியின் நிறம்?

Answer

சந்திரனில் ஒளி கேளாமலிருப்பதன் காரணம்?

Answer

ஒளி .............. வடிவில் பரவுகிறது?

Answer

பொருளின் அளவிற்கு சமமான மெய்ப்பிம்பத்தை தரும் ஆடி?

Answer

ஒரு சாதாரண நுண்ணோக்கியில் உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us