பொருளின் அளவிற்கு சமமான மெய்ப்பிம்பத்தை தரும் ஆடி?
குழி ஆடி
குவி ஆடி
சமதள ஆடி
பரவளைய ஆடி
பொருளின் அளவிற்கு சமமான மெய்ப்பிம்பத்தை தரும் ஆடி?
ஒரு சாதாரண நுண்ணோக்கியில் உள்ளது? |
Answer |
ஒளியின் குறுக்கலை பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது? |
Answer |
சோப்பு படலத்தில் சூரிய ஒளிபடும் போது பொலிவான வண்ணங்கள் தோன்றக் காரணம்? |
Answer |
இராமன் விளைவில் கீழ்கண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது? |
Answer |
ஒளி உமிழும் டையோடு ஒரு? |
Answer |
ஒளியின் நிறத்தை நிர்ணயிப்பது? |
Answer |
ஒரு உலோக தகட்டில் ஒரு சிறுதுளை உள்ளது, அந்த தகட்டின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது துளையின் விட்டம்? |
Answer |
ஒளி நேர்கோட்டில் செல்வது போல் தோன்ற காரணம் அதன்? |
Answer |
ஒளியின் கீழ்கண்ட நிறத்தில் எது அதிக ஆற்றலை பெற்றுள்ளது? |
Answer |
ஒளியின் வண்ணத்தை நிர்ணயிப்பது அதன்? |
Answer |