Easy Tutorial
For Competitive Exams

நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

164 ஆண்டுகள்
64 ஆண்டுகள்
114 ஆண்டுகள்
94 ஆண்டுகள்
Additional Questions

உலகின் தட்பவெப்ப மையத்தின் தலைமையகம் உள்ள இடம்?

Answer

மண், பாறைகள், நீர், காற்று ஆகியவை தொடர்பு கொண்டுள்ள உயிரினங்களை தாங்கி நிற்கக்கூடிய புவியின் மேற்பரப்பு?

Answer

கோபர் வாயுவின் முக்கிய தனிமம்?

Answer

பம்பாஸ்கள் ( PAMPUS ) என்பவை?

Answer

செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

Answer

தொட்டபெட்டா சிகரத்தின் உயரம்?

Answer

ஒரு சென்டிமீட்டர் மண் உற்பத்தியாக எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகின்றன?

Answer

கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த மலை?

Answer

சோல்ஸ்டைஸ் ( SOLSTICE ) என்பது ஜூன் 21 மற்றும் டிசம்பர் 22 அன்று பூமி சூரியமண்டலத்தில் இருக்கும் நிலையாகும் எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரி?

Answer

சர்வதேச நாள்கோடு ( INTERNATIONAL DATA LINE ) ................... வழியாக செல்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us