முதன் முதலில் எலக்ட்ரானிக் கணிப்பொறி உருவான ஆண்டு?
எந்த கட்டளை, மடக்கினை அடுத்த சுழற்சிக்கு இட்டுச் செல்லும்? |
Answer |
சட்டப்புறம்பான முறையில் ஒரு கணிப்பொறியியன் வன்பொருள் மற்றும் மென்பொருளை அணுகுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
எந்த முறையில் இணையத்தின் வழியே கல்வி கற்றுப் பட்டங்களும், சான்றிதழ்களும் பெற முடியும்? |
Answer |
எந்த மதிப்பையும் திருப்பியனுப்பாத செயற்கூறு எவ்வாறு அறிவிக்கப்படுகிறது? |
Answer |
எந்த பட்டையில் செயற்க்கூறுகளை அட்டவணைச் செயலி ( spredsheet ) ல் அடிக்கடி செய்யவல்ல பணிக்குறிகள் ( icons ) உள்ளன? |
Answer |
கீழ்கண்டவற்றில் எந்த மரபுரிமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புகள் அமைந்துள்ளது? |
Answer |
ஒரு ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல பயன்படும் குறுக்கு வழி? |
Answer |
செயற்கூறின் முடிவைச் சுட்டி, நிரலின் கட்டுப்பாட்டை, செயற்கூறு அழைப்புக் கட்டளைக்கு அடுத்ததாக எடுத்துச் செல்லும் கூற்று? |
Answer |
BPO என்பதன் விரிவாக்கம்? |
Answer |
முதன் முதலில் எலக்ட்ரானிக் கணிப்பொறி உருவான ஆண்டு? |
Answer |