Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்காணும் பொருட்கள் பெற்றுள்ள ஆற்றலின் தன்மையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றை பிரித்து எடுத்து எழுதுக?

இயங்காத நிலையில் உள்ள மின் விசிறி
இயக்கத்திலுள்ள கார்
மேசையின் மீதுள்ள புத்தகம்
தொட்டியில் சேமிக்கப்படும் நீர்
Additional Questions

கப்பல் மிடப்பினால் வெளியேற்றப்படும் நீரின் எடையானது கப்பலின் எடையை விட ..................?

Answer

பாதரசத்தின் அடர்த்தி?

Answer

ஒப்படர்த்தியின் அலகு?

Answer

நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டமானது, துருவப்பகுதியின் விட்டத்தை விட ................... அதிகமாக இருக்கும்?

Answer

கோண இடப்பெயர்ச்சியின் SI அலகு?

Answer

பொருள் கீழ்நோக்கித் தானே தடையின்றி விழும் போது தொடக்க திசைவேகம்?

Answer

மேல்நோக்கி எறியப்படும் பொருள்களுக்கான முடுக்கம்?

Answer

சீரான இயக்கத்திற்கான வரைபடம்?

Answer

மகிழுந்து ஒன்று 8 மீ வி-2 என்ற சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது எனில் அதன் திசைவேகம் ஒவ்வொரு வினாடிக்கும்?

Answer

எந்த ஊடகத்தில் ஒலியின் திசை வேகம் அதிகம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us