Easy Tutorial
For Competitive Exams

கோண இடப்பெயர்ச்சியின் SI அலகு?

ரேடியன்
மீட்டர்
டிகிரி
(1) மற்றும் (3)
Additional Questions

பொருள் கீழ்நோக்கித் தானே தடையின்றி விழும் போது தொடக்க திசைவேகம்?

Answer

மேல்நோக்கி எறியப்படும் பொருள்களுக்கான முடுக்கம்?

Answer

சீரான இயக்கத்திற்கான வரைபடம்?

Answer

மகிழுந்து ஒன்று 8 மீ வி-2 என்ற சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது எனில் அதன் திசைவேகம் ஒவ்வொரு வினாடிக்கும்?

Answer

எந்த ஊடகத்தில் ஒலியின் திசை வேகம் அதிகம்?

Answer

ஒரு வினாடியில் பொருள் அடையும் இடப்பெயர்ச்சி?

Answer

வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு ( ε° )?

Answer

திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?

Answer

ஒரு 100 மீ ஒட்டப்பந்தயத் தூரத்தை வெற்றியாளர் 10 வினாடிகளில் கடக்கிறார் எனில் அவரது சராசரி வேகம்?

Answer

அடர்த்தி குறைந்த நீர்மம் எந்த அடுக்கிலும் அடர்த்தி அதிகமான நீர் எந்த அடுக்கிலும் பிரியும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us