Easy Tutorial
For Competitive Exams

ஒரு 100 மீ ஒட்டப்பந்தயத் தூரத்தை வெற்றியாளர் 10 வினாடிகளில் கடக்கிறார் எனில் அவரது சராசரி வேகம்?

10 மீ / வினாடி
5 மீ / வினாடி
20 மீ / வினாடி
40 மீ / வினாடி
Additional Questions

அடர்த்தி குறைந்த நீர்மம் எந்த அடுக்கிலும் அடர்த்தி அதிகமான நீர் எந்த அடுக்கிலும் பிரியும்?

Answer

திசைவேகம் - கால வரைபடத்தின் வளை வரையால் அடைபடும் பரப்பு குறிப்பது, இயங்கும் பொருளின்....................?

Answer

ஒரு மோல் என்பது ............. கார்பன் 12 - ல் அடங்கியுள்ள அடிப்படை ஆக்கக் கூறுகளின் அளவாகும்?

Answer

தொலைவு - கால வரைபடத்தின் எப்புள்ளியிலும் சரிவு அல்லது சாய்விலிருந்து பெறப்படுகிறது?

Answer

பொருள் ஒன்று ஓய்வு நிலையிலிருந்து இயங்க ஆரம்பிக்கிறது. இரண்டு வினாடிகளுக்குப் பின்னர், பொருள் அடையும் முடுக்கமானது அதன் இடப்பெயற்சியைப் போல ............ மடங்கு ஆகும்?

Answer

வட்டப்பாதையில் சுற்றும்பொருள் ஒன்று ஓரலகு நேர்க்கோட்டு திசைவேகத்தைப் பெற்றுள்ளது எனில், அதன் கோண திசைவேகம், வட்டப்பதையின் ....................... சமமாகும்?

Answer

நேரத்தை அளக்கக்கூடிய துல்லியமான கடிகாரம்?

Answer

எடைமேடையில் பயன்படும் தத்துவம்?

Answer

பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவுகளை அளவிடப்பயன்படுவது?

Answer

வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு, முதன்மை கொலின் சுழிப்பிரிவிற்கு இடப்பக்கமாக அமைந்தால்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us