Easy Tutorial
For Competitive Exams

2016-இல் புதினத்திற்கான பெருமை வாய்ந்த மேன் பூக்கர் பரிசினை வென்ற எழுத்தாளரைக் கண்டறிக

டாம் மெக்கார்த்தி
மார்லான் ஜேம்ஸ்
சஞ்சீவ் சஹோடா
ஆனி டெய்லர்
Additional Questions

பின்வரும் மலைகளில், டேனலி என்று மறுபெயரிடப்பட்ட வடஅமெரிக்க மலை எது?

Answer

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நிஷா : 2008 என்பது P: 2015 என்பதற்கு ஒத்ததாகும், P என்பது எதைக் குறிக்கும்?

Answer

இந்தியர்களின் உடல் பருமனுக்கு காரணமான மரபணு என இந்திய விஞ்ஞானிகளால் சமீபத்தில் கண்டறியப்பட்டது எது?

Answer

இந்தியாவில் முதன்முதலில், வானவியல் ஆராய்ச்சிக்கென்றே ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, 28 செப்டம்பர் 2015 அன்று ஏவப்பட்ட பல்அலைநீள விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் என்பது

Answer

இவற்றுள் 2015 ம் ஆண்டு நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில், சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கின்ஸ் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவில்லை?

Answer

தமிழ்நாட்டில் மிக பெரிய சூரிய மின்சக்தி நிலையம் செப்டம்பர் 2015-ல் துவங்கப்பட்ட இடம் எது?

Answer

SAHAJ திட்டம் மீதான பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (அ) கூற்றுகள் சரியானவை?
(1) புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அஞ்சல் செய்ய SAHAJ இயலச் செய்யும்
(2) இது நிதித்துறை அமைச்சகத்தால் தொடக்கி வைக்கப்பட்டது
(3) நாட்டின் 22 நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது

Answer

அக்டோபர் 2015 இல், நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பித்யா பண்டாரி இக்கட்சியை சார்ந்தவர்

Answer

அக்டோபர் 2015ல், BRICS அமைப்பின் முதலாவது இடப்பெயர்வு பற்றிய மாநாடு இங்கு நடைபெற்றது

Answer

எந்த அமைப்பின் 73-ஆம் அடித்தளம் நாள், 26 செப்டம்பர் 2015-ல் அனுசரிக்கப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us