Easy Tutorial
For Competitive Exams

Science QA General Studies- Tamil 2016

33002.பின்வருவனவற்றுள் ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க
I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்
II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்
III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள அடர்த்திகளது பெருக்கம்
IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்
1 மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
III மற்றும் IV மட்டும்
1 மற்றும் III மட்டும்
33004.பின்வருவனவற்றை, அவற்றின் ஊடுருவும் திறனின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.
I.ஆல்ஃபா கதிர்கள்
II. பீட்டா துகள்கள்
III. காமா கதிர்கள்
I - II - III
II - I - III
III- III - I
III- II - Il
33006.பின்வரும் பட்டியல்கள் 1,2 மற்றும் 3 களை சரியாக பொருத்துக.
பட்டியல் - Iபட்டியல் - IIபட்டியல் - III
I.அமோனியா(a) வெள்ளை திண்மம்(i) ராக்கட் எரிபொருள்
II.கார ஒடுக்கு கரணி(b) ஹைட்ரசீன்(ii) ஹேபர் முறை
III.வெடிக்கும் தன்மை(c) நிறமற்ற ஆவியாகும் வாயு(ii) ஹைட்ரசாயிக் அமிலம்
IV.ஹைட்ராக்ஸிலமின்(d) நிறமற்ற ஆவியாகும் திரவம்(iv) ஆக்ஸிஜனேற்றமற்றும் ஒடுக்கு கரணி
I-b-iii , II-c-iv , III-d-ii , IV-a-i
I-d-i , II-b-i , III-a-ii , IV-c-iv
I-a-iv , II-c-ii , III-d-i , IV-b-iii
I-c-ii , II-b-i , III-d-iii , IV-a-i-iv
33008.ஃப்ரக்டோஸ்-6-பாஸ்பேட் இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
நியூபெர்க் எஸ்டர்
ஹார்டென் எஸ்டர்
யங் எஸ்டர்
பரானாஸ் எஸ்டர்
33010.வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை Iவரிசை II
(а) கொழுப்பு பொருள்1. பெக்டின்கள்
(b) மை தயாரிப்பு2. சூபரின்
(c) நைட்ரோஜினஸ் கழிவு பொருள்3. டானின்கள்
(d) பழ ஜெல்லிகள்4. ஆல்கலாய்டுகள்
3 2 4 1
2 3 1 4
2 3 4 1
3 1 2 4
33012.இன செல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டைமய செல் இவற்றுள் எது?
முதன்மை துருவ உறுப்பு
ஸ்பெர்மாட்டிட்
ஸ்பெர்மட்டோகோனியா
இரண்டாம் நிலை துருவ உறுப்பு
33014.பட்டியல் I ஐ பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் Iபட்டியல் IIபட்டியல் III
1.டைபாய்டு ஜீரம்(a) ஹீமோஃபில்லஸ் இன்ஃப்ளுயன்ஸா(i) நிணநீர் நாளங்களில் நாட்பட்ட வீக்கம்
2. நிமோனியா(b) டிரைக்கோஃபைடான்(ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்டகாயங்கள்
3. ஃபைலேரியாசிஸ்(c) சால்மானல்லா டைபி(iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
4. படர்தாமரை(d) உச்சுர்ரேரியா மாலாயி(iv) குடல் ரணமாதல்
1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii
1-c-iv; 2-b-ii; 3-a-liii; 4-d-i
1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii
1-c-iv; 2-d-ii; 3-a-i; 4-b-iii
33016.2016-இல் புதினத்திற்கான பெருமை வாய்ந்த மேன் பூக்கர் பரிசினை வென்ற எழுத்தாளரைக் கண்டறிக
டாம் மெக்கார்த்தி
மார்லான் ஜேம்ஸ்
சஞ்சீவ் சஹோடா
ஆனி டெய்லர்
33018.பின்வரும் மலைகளில், டேனலி என்று மறுபெயரிடப்பட்ட வடஅமெரிக்க மலை எது?
எல்பெர்ட் மலை
மிஷல் மலை
மெக்கின்லி மலை
விட்னி மலை
33020.தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நிஷா : 2008 என்பது P: 2015 என்பதற்கு ஒத்ததாகும், P என்பது எதைக் குறிக்கும்?
(BOB 09) பாப் 09
மாடி
ஹூத்ஹுத்
ரோனு
33022.இந்தியர்களின் உடல் பருமனுக்கு காரணமான மரபணு என இந்திய விஞ்ஞானிகளால் சமீபத்தில் கண்டறியப்பட்டது எது?
THCM8B
THFG6C
THKR8E
THSD7A
33024.இந்தியாவில் முதன்முதலில், வானவியல் ஆராய்ச்சிக்கென்றே ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, 28 செப்டம்பர் 2015 அன்று ஏவப்பட்ட பல்அலைநீள விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் என்பது
GSAT-6
GSAT-15
GSAT - 16
ASTROSAT
33026.இவற்றுள் 2015 ம் ஆண்டு நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில், சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கின்ஸ் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவில்லை?
மியாமி ஓப்பன்
பிரஞ்சு ஓப்பன்
US ஓப்பன்
விம்பிள்டன்
33028.தமிழ்நாட்டில் மிக பெரிய சூரிய மின்சக்தி நிலையம் செப்டம்பர் 2015-ல் துவங்கப்பட்ட இடம் எது?
மீஞ்சூர் (திருவள்ளூர் மாவட்டம்)
இராஜாக்கமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்
விண்ணந்தூர் (நாமக்கல் மாவட்டம்)
செங்கோட்டை (விருதுநகர் மாவட்டம்)
33030.SAHAJ திட்டம் மீதான பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (அ) கூற்றுகள் சரியானவை?
(1) புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அஞ்சல் செய்ய SAHAJ இயலச் செய்யும்
(2) இது நிதித்துறை அமைச்சகத்தால் தொடக்கி வைக்கப்பட்டது
(3) நாட்டின் 22 நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது
(1) மட்டும்
(1) மற்றும் (2) மட்டும்
(2) மற்றும் (3) மட்டும்
(1) மற்றும் (3) மட்டும்
33032.அக்டோபர் 2015 இல், நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பித்யா பண்டாரி இக்கட்சியை சார்ந்தவர்
மாதேஷிஜன அதிகார் குழு
நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி
நேபாளி காங்கிரஸ்
இராஷ்டிரிய ட்ரஜதன்திரா கட்சி
33034.அக்டோபர் 2015ல், BRICS அமைப்பின் முதலாவது இடப்பெயர்வு பற்றிய மாநாடு இங்கு நடைபெற்றது
சோச்சி,ரஷ்யா
பெய்ஜிங், சைனா
புதுடெல்லி, இந்தியா
ரியாத், செளதி அரேபியா
33036.எந்த அமைப்பின் 73-ஆம் அடித்தளம் நாள், 26 செப்டம்பர் 2015-ல் அனுசரிக்கப்படுகிறது?
IcaR
ISRO
CSIR
NIO
33038.அஸ்தனோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி
சிமா
மேல் மேண்டில்
கீழ் மேண்டில்
வெளிக்கருவம்
33040.சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும் ஆறு
மானாஸ்
லோகித்
சங்கோஸ்
டிஸ்டா
Share with Friends