Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவர்களில் 1857ம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார்?
1. சிந்தியா
2. ஹோல்கர்
3. கெய்க்வர்
4. நிஜாம்

1, 2 மற்றும் 4 மட்டும்
1, 2, 3 மற்றும் 4
2, 3 மற்றும் 4 மட்டும்
1 மற்றும் 4 மட்டும்
Additional Questions

1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?

Answer

a:b = 6:7 எனவும் b : c = 8 : 9 எனவும் இருப்பின், a : c விகிதம் என்ன?

Answer

25 எண்களின் சராசரி 78.4 எனக் கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 எனப் பயன்படுத்தப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரி செய்யப்பட்ட சராசரி எது?

Answer

பின்வரும் தொடரில் அடுத்து வரும் ஆங்கில எழுத்து எது B, R, I, N, ?

Answer

$\sqrt{784}$ +x = 500 -ன் 78% எனில், x -ன் மதிப்பு

Answer

43.91 மற்றும் 183 ஆகிய எண்களை வகுக்கும்போது ஒரே மீதியைத் தரக்கூடிய மிகப்பெரிய எண்

Answer

தொடரில் விடுபட்டஎழுத்துக்கள் யாவை? AZ, GT,MN,??,YB

Answer

முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது, முரளியின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயதினைக் காண்க.

Answer

3$\sqrt{3}$cm பக்கமுள்ள சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் என்ன?

Answer

ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு முதற்குழாய்க்கு 12 மணி நேரம் ஆகிறது. அதே தொட்டியை நிரப்பவதற்கு இரண்டாம் குழாய்க்கு 6 மணி நேரம் ஆகிறது, மூன்றாம் குழாய்க்கு 4 மணிநேரம் ஆகிறது. மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் தண்ணீர் தொட்டி நிரம்புவதற்கு ஆகும் நேரம் எவ்வளவு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us