Easy Tutorial
For Competitive Exams

0.20 மோல்/லிட்டர் சோடியம் அசிட்டேட் மற்றும் 0.15 மோல்/லிட்டர் அசிட்டிக் அமிலம் கலந்த தாங்கல் கரைசலின் pH மதிப்பைக் கண்டுபிடி (அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி 18x10-5

5.8697
5.1303
4.1303
4.8697
Additional Questions

பின்வருவனவற்றுள் தவறான கூற்றுகளைக் காண்க.
(i) 2, 4, 5 -டிரை குளோரோ பினாக்ஸி அசெட்டிக் அமிலம் ஒரு களைக் கொல்லி
(ii) தாலியம் சேர்மங்கள் புகையுண்டாக்கிகள் ஆகும்
(iii) சோலினெஸ்டிரேஸ் நொதியை கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள் தடுக்கும்
(iv) கரிம குளோரின் பூச்சிக் கொல்லிகள் வயிற்று நச்சுகளாகும்

Answer

டர்பைன்டன் கீழ்கண்ட மரத்தில் இருந்து பெறப்படுகின்றது

Answer

மனிதனில், குருதி உறைதலுக்கு தேவைப்படும் புரோத்ரோம்பின் இவற்றில் உருவாக்கப்படுகிறது

Answer

பட்டியல் I உடன் பட்டியல் IIயை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

பட்டியல் Iபட்டியல் II
(a) சைமன்ட் நோய்(i) தைராய்டு சுரப்பி
(b) டையபடிஸ் மிலிடஸ்(ii) அட்ரீனல் சுரப்பி
(c) குஷ்சின்கின் நோய்(iii) பிட்யூட்டரி சுரப்பி
(d) மிக்சோஎடிமா(iv) கணையம்

Answer

2014-2015-ம் ஆண்டின் விளையாட்டுக்கான அர்ஜுனா விருது பெற்றவர்களை அவர்களுடைய விளையாட்டுடன் பொருத்துக:

(a) சந்தீப் குமார்1. துப்பாக்கி தேம்
(b) சதீஷ் குமார்2. குத்து சண்டை
(c) மன்தீப் ஜாங்கரா3. பளு தூக்குதல்
(d) ஜித்து ராய்4. வில் வித்தை

(a) (b) (c) (d)

Answer

பட்டியல் I-ல் இருக்கும் புத்தகங்களின் பெயர்களை பட்டியல் IIல் இருக்கும் புத்தக ஆசிரியர்களோடு பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:

பட்டியல் Iபட்டியல் II
(a) Dreaming Big: My journey to connect India1. நந்தன் நில்கேனி
(b) Advantage India: From challenge to opportunity2. ஏ.எஸ். துலாத்
(c) Rebooting Government3. சாம்பி ரோடா
(d) Kashmir: The Vajpayee years4. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

(a) (b) (c) (d)

Answer

பொருத்துக:

தமிழக அரசு விருதுகள் 2015பெறுநர்
(a) தமிழ்த்தாய் விருது(i) கவிஞர் பிறைசூடன்
(b) கபிலர் விருது(i) கோ. செல்வம்
(c) வா.வு.சி விருது(iii) நவி மும்பை தமிழ்ச்சங்கம்
(d) கம்பர் விருது(iv) மு. பாலசுப்ரமணியன்

Answer

தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் ஆண் உறுப்பினரர்க நியமிக்ககப்பட்டவர் யார்?

Answer

முதலாம் உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது?

Answer

2015 ல் எந்த நாடு அதன் அரசியலமைப்பு சாசனத்தை புதிதாக பிரகடனப்படுத்தியது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us