Easy Tutorial
For Competitive Exams

பாலின சமத்துவத்திற்கான முதலாம் உலக மாநாடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைப்பெற்றது?

மத்திய பிரதேசம்
கேரளம்
கர்நாடகம்
மேற்கு வங்காளம்
Additional Questions

புகழ்வாய்ந்த G-20 மன்றத்தினை இந்தியா தலைமை ஏற்று நடத்தவிருக்கும் ஆண்டு இது

Answer

கொடுக்கப்பட்டுள்ள மலை வாழிடங்களை அவைகள் அமைந்துள்ள மாநிலங்களோடு பொருத்துக:

மலை வாழிடங்கள்மாநிலங்கள்
(a) அரக்கு1. ஜம்மு & காஷ்மீர்
(b) குல்மார்ஹ்2. இமாச்சல பிரதேசம்
(c) குலு3. மேகாலயா
(d) சில்லாங்4. ஆந்திரபிரதேசம்

(a) (b) (c) (d)

Answer

கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க
கூற்று (A) : ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது
காரணம் (R) : ரோமானிய வணிகம் கி.மு. 68ல், நீரோ மன்னன் இறந்த பின்னர் வீழ்ச்சியடைந்தது

Answer

பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்யவும்:

(a) புல்லாங்குழல்1.அலி அக்பர் கான்
(b) தபலா2.நிஷாத்கான்
(c)சிதார்3.ஸாகிர் ஹூசைன்
(d)சரோட்4.ராஜேந்திர பிரசன்னா

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
(a) பம்பாய் ரயில் நிலையம்1. 1873
(b) ராயபுரம் ரயில் நிலையம்2. 1908
(c) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்3. 1853
(d) எழும்பூர் ரயில் நிலையம்4. 1856

Answer

அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்?

Answer

இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு தொடர்புடையது?

Answer

பின்வரும் கூற்றினை, அதற்கு உகந்த தேர்வுகளோடு பூர்த்தி செய்து, சரியான தெரிவினை தேர்ந்தெடு.
மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் குழு இவற்றை உள்ளடக்கியது
1. முதல் அமைச்சர்
2. சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
3. முதலமைச்சரால் முன்மொழியப்படும் கேபினட் அமைச்சர்
4. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

Answer

இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது?

Answer

இந்திய பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு தலைவரை நிபமனம் செய்பவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us