பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
உயர்நீதிமன்றங்கள் | உருவாக்கப்பட்ட ஆண்டு |
(a) அலகாபாத் | 1. 1862 |
(b) டெல்லி | 2. 1884. |
(c) கர்நாடகா | 3. 1966 |
(d) மெட்ராஸ் | 4. 1896 |
(a) (b) (c) (d)
1 3 4 2
2 4 3 1
3 1 2 4
4 3 2 1
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
உயர்நீதிமன்றங்கள் | உருவாக்கப்பட்ட ஆண்டு |
(a) அலகாபாத் | 1. 1862 |
(b) டெல்லி | 2. 1884. |
(c) கர்நாடகா | 3. 1966 |
(d) மெட்ராஸ் | 4. 1896 |
இந்தியாவின் 13-வது ஜனாதிபதி யார்? |
Answer | ||||||||||||
பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல? |
Answer | ||||||||||||
உலகில் பின்வருவனவற்றுள் மிகப்பெரிய சேவை தொழில் எது? |
Answer | ||||||||||||
கீழ்க்காணும் திட்டங்களில் எது வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் தொடர்புடையது? |
Answer | ||||||||||||
அட்டவணை I-ஐ அட்டவணை II-டோடு பொருத்தி உமது சரியான பதிலை கீழ்க்காணும் குறியீட்டுப் பகுதியில் தெரிவு செய்க
குறியீடுகள்: (a) (b) (c) (d) |
Answer | ||||||||||||
ஃபார்வட் பிளாக் கட்சியை உருவாக்கியவர் யார்? |
Answer | ||||||||||||
கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்ச்சுக்கீசிய தீரச்செயல் புரிந்தவன் யார்? |
Answer | ||||||||||||
ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்? |
Answer | ||||||||||||
x+$\dfrac{1}{x}$ = 2 எனில் x3 +$\dfrac{1}{x^{3}}$ மதிப்பு என்ன? |
Answer | ||||||||||||
$\dfrac{4}{9}$,$\dfrac{2}{5}$,$\dfrac{6}{6}$,$\dfrac{2}{5}$ - ன் மீ.பெ.வ என்ன? |
Answer |