Easy Tutorial
For Competitive Exams

5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் என்பது எத்தனை சதவீதம்?

2 $\dfrac{13}{29}$ %
3 $\dfrac{13}{29}$ %
4 $\dfrac{13}{29}$ %
5 $\dfrac{13}{29}$ %
Additional Questions

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் நட்டன. அவற்றில் சில கனி தரும் மரங்கள். கனி தராத மரங்களின் எண்ணிக்கை கனி தரும் மரங்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கோடு இரண்டை கூட்டினால் வரும். மொத்தம் 106 மரங்கள் நடப்பட்டு இருந்தால், கனி தரும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer

"ORIENT" என்ற சொல்லை "532146" என்றும் "SOUT" என்ற சொல்லை "7598" என்றும் எழுதினால், "LINE" என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள்?

Answer

எண் 7,56-ற்கு சம்பந்தப்பட்டது என்றால், 10-க்கு சம்பந்தப்பட்ட எண்

Answer

தொழில் நுட்பம்அறிவியல் தத்துவம்
(a)விமானம்நியூட்டனின் விதி
(b)காற்றுபலூன்பெர்னாலிஸ் தத்துவம்
(c)ராக்கெட்வெப்ப இயக்க விதி
(d)நீராவி எந்திரம்பையாண்ட் விசை

Answer

தண்ணீர் தானாக சிதைவு அடையும்போது கிடைப்பது

Answer

கீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும்:
I. மனித குருதி
II. இரைப்பை அமிலம்
III. தூய நீர்
IV.பால்

Answer

தாவர மரபுத் தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்

Answer

கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக
(a) ரிபோபிளேவின் 1. வைட்டமின் பி6
(b) தையமின் 2. வைட்டமின் பி2
(c) பைரிடாக்ஸின் 3. வைட்டமின் பி12
(d) சையனோகோபாலமைன் 4. வைட்டமின் பி1

Answer

காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?

Answer

பினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us