Easy Tutorial
For Competitive Exams

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு
I. அலாவுதீன் பாமன் ஷா
II. மூன்றாம் முகமது ஷா
III. அகமது ஷா
IV. பிரோஸ் ஷா

I, III, IV, II
I, IV, III, II
IV, I, III, II
IV, I, II, III
Additional Questions

சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்

Answer

கீழ்க்கண்ட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி. மேலும் கீழ்கண்ட குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
கூற்று (A) : கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும்.
காரணம் (R): கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது

Answer

கீழ்க்கண்ட இணையை கவனி
I. ருக்மணி தேவி அருண்டேல் - கலாஷேத்திரா
II. இரவிசங்கர் - சங்கீத நாடக அகடமி
III. எம்.எஸ். சுப்புலட்சுமி - ராமன் மாக்சேசே பரிசு
IV. ஜே. கிருட்டினமூர்த்தி - பாரத ரத்னா
மேற்கண்ட இணையில் எது தவறானது?

Answer

விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?

Answer

ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொட்ர்புடையது?

Answer

"குடைகித்மார்கள்" இயக்கத்தை அமைத்தவர்

Answer

அட்டவணை I மற்றும் IIனை, கீழ்க்காணும் வரிசைகளை பயன்படுத்தி தொடர்புபடுத்துக

அட்டவணை Iஅட்டவணை II
(a) மதன் மோகன் மாளவியா1. ஆசாத் ஹிந்த் பௌஜ்
(b) A.O. ஹியூம்2. தன்னாட்சி இயக்கம்
(c) அன்னிபெசன்ட்3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
(d) சுபாஸ் சந்திரபோஸ்4. இந்திய தேசிய காங்கிரஸ்

Answer

கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தியள்ளது?

Answer

வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் இராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள்

Answer

கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றை தேர்ந்தெடு:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us