Easy Tutorial
For Competitive Exams

Tnpsc Group 1 2017 All questions

34861.2016 ஆம் ஆண்டில் ISRO-வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைகோள்களின் எண்ணிக்கையானது
3
4
5
6
34863.எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மாசு அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n-வகை குறைக்கடத்தியாக மாறும்
6
5
4
3
34865.ஒரு பொருள் தனிச்சீரிசை இயக்கத்தில் அலைவுறும்போது, அதன் அதிகபட்ச முடுக்கம்
தொலைநில்லயில் கிடைக்கும்
சராசரி நிலையில் கிடைக்கும்
தொலைநிலைக்கும் சராசரி நிலைக்கும் இடையே கிடைக்கும்
எல்லா நிலையிலும்
34867.ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்?
தண்ணீரில்
காற்றில்
உலோகத்தில்
வெற்றிடத்தில்
34869.நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது
வலிமை குறைந்த மின்பகுளி
வலிமை மிகுந்த மின்பகுளி
மின்பகுளி இல்லை
ஆரம்பத்தில் வலிமை குறைந்து, பின்னர் வலிமை மிகுந்த மின்பகுளி
34871.அமிலம் என்பது புரோட்டான்களை இழக்கும் தன்மை கொண்டது.
அர்கீனியஸ் தத்துவம்
பிரான்ஸ்டடு-லவ்ரீதத்துவம்
லூயிஸ் தத்துவம்
உஷானாவிச் தத்துவம்
34873.கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது தவறானவை?
எல்லா கனிமமும் தாதுக்கள் இல்லை
எல்லாதாதுக்களும் கனிமங்கள் இல்லை
எல்லாதாதுக்களும் கனிமங்கள்தான்
உலோகங்களை தாதுவிலிருந்து சிக்கனமாக பிரித்தெடுக்கலாம்
34875.சுவாசித்தல் நிகழ்ச்சியின் பொழுது பைருவிக் அமிலத்தை அசிட்டைல் கோ-என்சைம்-ஏ என்ற மூலக் கூறாக மாற்றும் நொதி எது?
பைருவிக் அமில ஆக்சிடேஸ்
பைருவேட் சிந்தட்டேஸ்
அகோனிடேஸ்
பைருவேட்டிஹைட்ரோஜினேஸ்
34877.கீழ்க்கண்ட ஆல்காக்களின் நிறமிகளுடன் அவற்றின் நிறத்தினை ஒப்பீடு செய்க
நிறமிநிறம்
(a) குளோரோபில்1. ஆரஞ்சு
(b) சேந்தோபில்2. பச்சை
(c) கரோட்டினாய்டு3. நீலப்-பச்சை
(d) பைகோசயனின்4. மஞ்சள்
2 4 1 3
2 4 3 1
1 2 3 4
4 1 3 2
34879.கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானவற்றை குறிப்பிடுக.
சிஸ்டோல் என்பதின் பொருள்
I. நுரையீரல் சுருங்கும் நிலை
II. நுரையீரல் விரிவடையும் நிலை
III. இருதயம் விரிவடையும் நிலை
IV. இருதயம் சுருங்கும் நிலை
I மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
II மட்டும்
IV மட்டும்
34881.கீழ்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று (A) : புல்நிலச் சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் பிரமிடு மேல் நோக்கிய பிரமிடாக உள்ளது.
காரணம் (R): உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் மற்றும் மேல்நிலை மாமிச உண்ணிகளின்
எண்ணிக்கை குறைவாக உள்ளது.
(A) மற்றும் (R) சரி
(A) மட்டும் சரி
(R) மட்டும் சரி
(A) சரி, (R) (A)-கான சரியானக் காரணமில்லை
34883.கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது
இருநிலை வாழ்விகள்
சிம்பான்சீ
சால்மன்
அணில்கள்
34885.பொருத்துக:
நோய்சோதனை
(a) குஷ்டரோகம்1.கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை
(b) ஃடைபாயிட் காய்ச்சல்2. லெப்ரோமின் சோதனை
(c) காசநோய்3. வைடால் சோதனை
(d) நீரிழிவு நோய்4.மாண்டோக்ஸ் சோதனை
1 3 4 2
2 3 4 1
2 4 3 1
3 2 1 4
34887.கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு
I. அலாவுதீன் பாமன் ஷா
II. மூன்றாம் முகமது ஷா
III. அகமது ஷா
IV. பிரோஸ் ஷா
I, III, IV, II
I, IV, III, II
IV, I, III, II
IV, I, II, III
34889.சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்
ரிஷபர்
பத்ரபாகு
பார்சவா
நேமிநாதா
34891.கீழ்க்கண்ட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி. மேலும் கீழ்கண்ட குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
கூற்று (A) : கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும்.
காரணம் (R): கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது
(A) மற்றும் (R) ஆகியவை சரி மற்றும் (R) ஆனது (A) க்கு சரியான விளக்கம் ஆகும்
(A) மற்றும் (R) ஆகியவை சரி மற்றும் (R) ஆனது (A) க்கு சரியான விளக்கம் அல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
34893.கீழ்க்கண்ட இணையை கவனி
I. ருக்மணி தேவி அருண்டேல் - கலாஷேத்திரா
II. இரவிசங்கர் - சங்கீத நாடக அகடமி
III. எம்.எஸ். சுப்புலட்சுமி - ராமன் மாக்சேசே பரிசு
IV. ஜே. கிருட்டினமூர்த்தி - பாரத ரத்னா
மேற்கண்ட இணையில் எது தவறானது?
I மற்றும் IV மட்டும்
II மட்டும்
IV மட்டும்
II மற்றும் III மட்டும்
34895.விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?
குத்புதீன் அய்பெக்
ஃபிரோஸ் ஷா துக்ளக்
கிசஸிர்கான்
சிக்கந்தர் லோடி
34897.ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொட்ர்புடையது?
தலைக்கோட்டை போர்
தக்கோலப் போர்
பானிபட் போர் 1761
அடையாறு போர்
34899."குடைகித்மார்கள்" இயக்கத்தை அமைத்தவர்
அப்துல் கபார்கான்
சையது அகமது கான்
லியாகத் அலிகான்
முகம்மது இக்பால்
Share with Friends