Easy Tutorial
For Competitive Exams
Tnpsc Group 1 2017 All questions Page: 6
35061.அரை ஆயுட்காலம் 2 மணி நேரம் கொண்ட ஒரு கதிரியக்க தனிமம் "X" ஆனது சிதைவுற்று நிலையான தனிமம் “Y" ஆக மாறுகிறது. "t" மணி நேரத்தில் தனிமம் X மற்றும் Yன் விகிதம் 1:7 எனில், t மதிப்பு எவ்வளவு?
4 மணிநேரம்
6 மணிநேரம்
5 மணிநேரம்
14 மணிநேரம்
35063.ஹைட்ரஜன் p-தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர்
அயானிக் ஹைட்ரைட்ஸ்
மூலக்கூறு ஹைட்ரைட்ஸ்
உலோகக் ஹைட்ரைட்ஸ்
பன்நியுக்கிளியர் ஹைட்ரைட்ஸ்
35065.கீழே கொடுக்கப்பட்டுள்ள உப்புக்களில், எது வலிமை குறைந்த அமிலம் மூலமும் வலிமை மிகுந்த காரம் மூலமும் உருவானது?
NH4Cl
CH3COONH4
NaCN
NaCl
35067.தாவர வளர்ச்சிக்குப் பயன்படும் நுண்சத்தை தேர்ந்தெடு
ஆக்ஸிஜன்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
துத்தநாகம்
35069.கூட்டுயிரி முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் சவுக்கு (கேசுவரைனா) மர வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிரி
ரைசோபியம்
ஃபரான்கியா
அனபினா
அசோட்டோபாக்டர்
35071.விலங்குகளின் விந்து செல் உற்பத்தியில் ஏக்ரோசோம் என்ற அமைப்பை உருவாக்கும் செல் நுண்ணுறுப்பு எது?
லைசோசோம்
பசுங்கணிகம்
கோல்கை உறுப்புகள்
குரோமோசோம்
35073.போலிக் அமிலத்தின் குறைபாடால் விளையும் நோய்
இரத்தசோகை
மூளை செயலற்ற நிலை
ஸ்கர்வி
மாலைக் கண் நோய்
35075.நியூக்ளியஸ், பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்டிரியாவின் பொதுப் பண்பைக் கண்டறிக
லாமெல்லா
கிரிஸ்டே
நியூக்ளிக் அமிலம்
நியூக்ளியோலஸ்
35077.வேர் முடுச்சுகள் உருவாகும் பொழுது வேர் முனைகளில் சுரக்கும் ஹார்மோன் எது?
ஆக்ஸின்
சைட்டோகைனின்
ஜைமேஸ்
லைப்பேஸ்
35079.சைட்டோபிளாசத்தில் உள்ள செயல்திறனற்ற செல் நுண் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஒதுக்கீடு பொருட்கள்
எர்காஸ்டிக் பொருட்கள்
சுரக்கும் பொருட்கள்
படிகங்கள்
35081.சமுதாய கூட்டுவாழ்க்கைக் கொண்ட பூச்சி எது?
கொசு
மூட்டைப்பூச்சி
வெட்டுக்கிளி
கரையான்கள்
35083.கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
பட்டியல் Iபட்டியல் II
ஹார்மோன்சுரக்கும் உறுப்பு/செல்கள்
I. டெஸ்டோஸிடிரோன்- இன்டர்சீசியல் செல்கள்
II. புரோலேக்டின்- அட்ரினல் மெடுலா
III. எஸ்ட்ரோஜன்-அண்டச்சுரப்பி
IV. புரோஜெஸ்ட்ரான்-கார்ப்பஸ் லூட்டியம்
I மட்டும்
II மட்டும்
III மற்றும் II
IV மட்டும்
35085.பூமியில் மக்கள் தொகை வளர்ச்சி தற்பொழுது இந்த நிலையைக் காட்டுகிறது
கணிப்பியல் திட்டவளர்ச்சி
விசைக்குறி வளர்ச்சி
கூட்டு வளர்ச்சி
பூஜ்ஜிய வளர்ச்சி
35087.பாக்டீரியாக்களின் செல் சுவர் உருவாக்குதலை தடுக்கக்கூடிய உயிர் எதிர்ப்பி
ரிபாம்பிசின்
ஸ்ட்ரெப்டோமைசின்
பெனிசிலின்
ஆந்தராசைக்ளின்
35089.கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியானதைச் சுட்டிகாட்டுக.
சிந்து சமவெளி மக்கள் இந்திரனை வழிபட்டனர்
சிந்து சமவெளி நாகரிகம், ஒரு கிராம நாகரிகம்
சிந்து சமவெளி மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை
"பெருங்குளியல் குளம்", ஹரப்பாவில் காணப்பட்டது
35091.Dr. முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு கொடுத்த சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
ஈ.வெ. ராமசாமி நாயக்கர்
T.M. நாயர்
சி.என். அண்ணாதுரை
நடேச முதலியார்
35093.கீழ்க்காண்பவைகளில் எந்த ஐரோப்பிய போர், மூன்றாம் கர்நாடக போருடன் தொடர்புடையது?
ஏழாண்டுப் போர்
ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
ரோஜாப்பூ போர்
ஆஸ்டிரிய-பிரஷ்ய போர்
35095.மாநிலச் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது
அக்டோபர் 1956
ஜூன் 1956
நவம்பர் 1956
ஜூலை 1956
35097.கீழ்க்காண்பவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
மீர் பக் ஷி - இராணுவ ஆலோசகர்
முக்தாசிப் - பொது மக்களின் நடத்தைகளை தணிக்கை செய்பவர்
கொத்வால் - நிதி வசூலிப்பவர்
குவாஹி-உல்-குவாசத் -நீதி அலுவலர்
35099.பட்டியல் I உடன் பட்டியல் IIஐ பொருத்தி, பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை
தேர்வு செய்க.
பட்டியல் Iபட்டியல் II
(a) காளிபங்கன்1. காம்பே வளைகுடா
(b) சுர்கோட்டாட2. மதுரை
(c) லோத்தல்3. ராஜஸ்தான்
(d) கீழடி4. குஜராத்
4 3 l 2
3 4 1 2
1 3 2 4
2 1 3 4
Share with Friends