Easy Tutorial
For Competitive Exams
Tnpsc Group 1 2017 All questions Page: 5
35021.மின்காந்த அலையின் அதிர்வெண்ணும் மீயொலி அலையின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருக்கும்போது
இரண்டு அலையின் அலைநீளம் சமமாகும்
மின்காந்த அலையின் அலைநீளம் அதிகமாக இருக்கும்
மீயொலி அலையின் அலைநீளம் அதிகமாக இருக்கும்
மின்காந்த அலையின் அலைநீளம் குறைவாக இருக்கும்
35023.அமெரிக்க ஐக்கிய பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணி
ஆனந்த சக்ரபர்த்தி
ஜெய்பூரீஓடின்
பிஜராட்டி முகர்ஜி
பிரமிளா ஜெயபால்
35025.2016-ம் ஆண்டில் 88வது அகாடெமி விருது வழங்கும் விழாவில் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருது பெற்ற திரைப்படம்
தி ரெவனென்ட்
ஸ்பாட்லைட்
சன் ஆப் சால்
தி வுமன் ஹ9 லெப்ட்
35027.டிசம்பர் 9, 2016-ல் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு
வியட்நாம்
தென் கொரியா
நேபாளம்
ரஷ்யா
35029.கணிணி ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அதனுள் உள்ள தகவல்களை பாதுகாக்கும் மென்பொருள் "Hyphoguard"-ஐ உருவாக்கிய நாடு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஜப்பான்
கனடா
சீனா
35031.இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது?
பெங்களூரு
வதோதரா
வாரணாசி
கொச்சி
35033."வெளிநாட்டு கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்" என்ற புத்தகத்தை எழுதியவர்
சுரேந்திரகுமார்
டாக்டர், த்ருபாஜோதி போரா
சசி தாரூர்
சுனிதா நாராயண்
35035.தமிழகத்தில் மத்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பன்னாட்டு பெட்டகக் கப்பல் போக்குவரத்து முனையம் அமையவுள்ள இடம்?
எண்ணுர், திருவள்ளுவர் மாவட்டம்
கடலூர், கடலூர் மாவட்டம்
எணையம், கன்னியாகுமரி மாவட்டம்
நாகூர், நாகப்பட்டினம் மாவட்டம்
35037.பொருத்துக (ஆகஸ்ட் 2016)
ஆளுநர்மாநிலம்
(a) நஜ்மா ஹெப்துல்லா1. கேரளா
(b) V.P. சிங் பதோரி2. அசாம்
(c) பன்வரிலால் புரோஹிட்3. மணிப்பூர்
(d) P. சதாசிவம்4. பஞ்சாப்
1 2 4 3
3 4 2 1
2 1 4 3
1 3 2 4
35039.பொருத்துக (ஜூலை 2016):
அமைச்சர்அமைச்சகம்
(a) பிரகாஷ் ஜவடேகர்1. இரயில்வே
(b) ஸ்மிரிதி இராணி2. மனிதவள மேம்பாடு
(c) வெங்கைய்யாநாயுடு3. ஜவுளி
(d) சுரேஷ் பிரபு4. தகவல் ஒலிபரப்பு
2 3 4 1
3 2 4 1
1 2 3 4
2 3 1 4
35041.இரண்டு கம்பி சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்பி சுருள்களுக்கு இடையே உண்டாகும் பரிமாற்று மின்தூண்டல் எதைச்சார்ந்திருக்கும்?
சுருள் செய்யப்பட்ட உலோகத்தின் தன்மையை
சுருளில் பாயும் மின்னோட்டத்தை
இரண்டு சுருளில் பாயும் மின்னோட்டத்தின் அளவை மாற்றும் போது
சுருளின் சார்புநிலையையும், அதன் சாய்வு நிலையையும் பொருத்து
35043.2016-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த எந்த விளையாட்டில் திருவாரூரைச் சேர்ந்த ஹர்சினி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்?
கேரம்
நீச்சல்
சதுரங்கம்
சுனூக்கர்
35045.பரம்-இஸான் என்பது ஒரு
சூப்பர் கணினி
மினி கணினி
மைக்ரோ கணினி
பெருமுகக் கணினி
35047.உலகின் "முதல் யோகா தினம்" அனுசரிக்கப்பட்டநாள்
ஜூலை 21, 2016
ஜூன் 21, 2016
செப்டம்பர் 21, 2016
ஆகஸ்ட் 21,2015
35049.இந்தியாவில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் மாதம் சேவையில் இணைக்கப்பட்ட அணு நீர்மூழ்கி கப்பல்
ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா
ஐ.என்.எஸ் விராட்
ஐ.என்.எஸ் சிந்துரக்ஷக்
ஐ.என்.எஸ் அரிஹந்த்
35051.2016-ல், அதானி பசுமை ஆற்றல் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி ஆலையத்தை இங்கு அமைத்திருக்கிறது.
தமிழ்நாடு
குஜராத்
கர்நாடகா
மகாராஷ்ட்ரா
35053.பொருத்துக:
படம் இயக்குநர்படம்
(a) லாவ் டியாஸ்1.தி ரிவனென்ட்
(b) ஜார்ஜ் மில்லர்2.அனதர் டைம்
(c) அலிஜாண்ட்ரோ G. இனரிட்டு3.தி வுமன் ஹூ லெப்ட்
(d) நாஹிட் ஹாசன் ஜடே4.மேட்மேக்ஸ் ஃபுரி ரோட்
3 4 1 2
1 2 4 3
2 3 1 4
3 1 2 4
35055.40 செமீ குவியதுரம் உள்ள குவிவில்லையை 25 செமீ குவியதுரம் உள்ள குழி வில்லையுடன் ஒட்டும்பொழுது ஏற்படும் இணைப்பின் திறனானது _______ ஆகும்.
-1.5D
-6.5D
+1.5D
+6.5D
35057.கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த அலைநீளத்தை உடையவை?
X-கதிர்கள்
மைக்ரோ அலைகள்
புற ஊதாக்கதிர்கள்
ரேடியோ அலைகள்
35059.வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் எதை கிரகித்துக்கொள்கிறது?
கண்ணுறு ஒளி
அகச் சிவப்பு கதிர்கள்
புற ஊதாக்கதிர்கள்
ரேடியோ அலைகள்
Share with Friends