Easy Tutorial
For Competitive Exams
Tnpsc Group 1 2017 All questions Page: 2
34901.அட்டவணை I மற்றும் IIனை, கீழ்க்காணும் வரிசைகளை பயன்படுத்தி தொடர்புபடுத்துக
அட்டவணை Iஅட்டவணை II
(a) மதன் மோகன் மாளவியா1. ஆசாத் ஹிந்த் பௌஜ்
(b) A.O. ஹியூம்2. தன்னாட்சி இயக்கம்
(c) அன்னிபெசன்ட்3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
(d) சுபாஸ் சந்திரபோஸ்4. இந்திய தேசிய காங்கிரஸ்
3 2 4 1
3 4 2 1
2 3 4 1
2 1 4 3
34903.கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தியள்ளது?
ரகமத் அலி - பாகிஸ்தான்
வினோபா பாவே - இரண்டாவது தனிநபர் சத்யாகிரகம்
லின்லித்தோ - ஆகஸ்ட் நன்கொடை
ராஜாஜி - குலக்கல்வி திட்டம்
34905.வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் இராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள்
16, ஆகஸ்ட் 1932
20, செப்டம்பர் 1932
17, நவம்பர் 1932
16, ஆகஸ்ட்1946
34907.கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றை தேர்ந்தெடு:
சர்வஜனிக் சபை -எம்.ஜி. ராண்டே
இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ. ஹியூம்
லண்டன் இந்தியச் சங்கம் -தாதாபாய் நெளரோஜி
மதராஸ் நேடிவ் அசோசியேசன் - சுரேந்திரநாத் பானர்ஜி
34909.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
சரோஜினி நாயுடு
அன்னி பெசன்ட்
விஜயலட்சுமி பண்டிட்
இந்திரா காந்தி
34911.கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க:
(a) தண்டியாத்திரை1. 1931
(b) கராச்சி காங்கிரஸ்2. 1932
(c) மூன்றாம் வட்டமேஜை மாநாடு3. 1930
(d) லாகூர் காங்கிரஸ்4. 1929
2 1 4 3
1 3 2 4
3 1 2 4
4 2 3 1
34913.சுதந்திர இந்தியாவின் முதல் நிதிஅமைச்சர் யார்?
சர்தார் வல்லபாய் பட்டேல்
சி. ராஜகோபாலாச்சாரி
பி.ஆர். அம்பேத்கார்
R.K. சண்முக செட்டியார்
34915.கீழ்க் காண்பவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக:
I. சைமன் கமிஷன்
II. காந்தி-இர்வின் ஒப்பந்தம்
III. மூன்றாவது வட்டமேஜை மாநாடு
IV. தண்டியாத்திரை
II, I, IV, III
IV, III, II, I
I, IV, II, III
I, IV, III, III
34917.நிதி ஆயோக்-யின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பணி இடம் பெறாது?
திட்டங்கள் மற்றும் முயற்சிகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும்
நம்பகமான கிராம அளவில் திட்டங்களை வகுப்பது மற்றும் வழிமுறைகள் அபிவிருத்தி செய்தல்
மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கல்
கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் வடிவமைப்பு மூலோபாய கொள்கை வளர வழிவகுக்கும்
34919.கால மக்கள் தொகை ஈவுத் தொகை எதை குறிக்கிறது
மக்கள் தொகை சரிவு
தொழிலாளர் வர்க்கத்தின் தொகை அதிகரிப்பு
பிறப்பு விகிதம் குறைவு
கருத்தரிப்பு விகிதம் குறைவு
34921.சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது
வேளாண்மை
கிராமப்புற மின்சாரம்
நகர்புற மின்சாரம்
தொழில்கள்
34923.கல்வி உரிமை சட்டம் (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்த்மற்றதாக இருக்கும்?
ஆரம்ப கல்வி
கல்வி தரம்
இலவச கல்வி
உயர் கல்வி
34925.லாரன்ஸ் வளைவு கீழ் உள்ள எதை அளக்க உதவும்?
வறுமை
வருமான சமத்துவமின்மை
பணவீக்கம்
suís விகிதங்கள்
34927.பதினான்காவது இந்திய நிதிக் குழுவின் தலைவர்
Dr. C. ரெங்கராஜன்
Shri. விஜய் கெல்கார்
Dr. A.M. குஷ்ரோ
Dr. Y.V. ரெட்டி
34929.இந்தியாவின் திட்டக்குழு_______மாதம் _____வருஷம் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது
மார்ச், 2015
ஜனவரி, 2015
டிசம்பர்,2015
ஏப்ரல், 2015
34931.தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல், உலகமயமாக்குதல் முறை வளர்ச்சி ______ ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர்________ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது
1991, டாக்டர். மன்மோகன் சிங்
1995, திரு. பிரணாப் முகர்ஜி
2000, திரு. P. சிதம்பரம்
2010, திரு. யஷ்வந் சின்கா
34933.இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது
சுவிஸ் முறை
கனடா முறை
அமெரிக்க முறை
இங்கிலாந்து (வெஸ்ட்மினிஸ்டர்) முறை
34935.அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன?
6 வது பட்டியல்
7 வது பட்டியல்
8 வது பட்டியல்
9 வது பட்டியல்
34937.இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருபனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது?
காவல்துறை
பொது அமைதி
சிறைச்சாலை
குற்றவியல் விதி
34939.இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்
ராஜேந்திர பிரசாத்
எம்.என். ராய்
ஜவஹர்லால் நேரு
பி. ஆர். அம்பேத்கார்
Share with Friends