Easy Tutorial
For Competitive Exams
Tnpsc Group 1 2017 All questions Page: 9
35181.ராஜூ என்பவர் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குகிறார். 20 மீ தூரம் நடந்த அவர் வடக்கு நோக்கி திரும்பி 8 மீ தூரம் நடக்கிறார். மறுபடியும் கிழக்கு நோக்கி திரும்பி 5 மீ தூரம் நடக்கிறார் எனில், ஆரம்ப இடத்திலிருந்து எவ்வளவு தூரம் எந்தத் திசையில் அவர் இருப்பார்?
15 மீ. தெற்கு
17 மீ. வடமேற்கு
7மீ. கிழக்கு
13 மீ. தென்கிழக்கு
35183.11 செ.மீ, 12 செ.மீ, 13 செ.மீ. 24 செ.மீ ஆகியனவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 14 சதுரங்களின் மொத்தப் பரப்பு காண்க.
3515 செ.மீ 2
4515 செ.மீ 2
2115 செ.மீ 2
3215 செ.மீ 2
35185.சீரான வேகத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு தொடர் வண்டி குறிப்பிட்ட நேரத்தில் கடந்தது. தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 7 கி.மீ. என அதிகரிக்கப்பட்டிருந்தால் அத்தூரத்தை கடக்க குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை விட 14 மணி நேரம் குறைவாக அத்தொடர் வண்டி எடுத்துக் கொண்டிருக்கும். தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 3 கி.மீ. என குறைக்கப்பட்டிருந்தால், அதே தூரத்தைக் கடக்க குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை விட 10 மணி நேரம் அதிகரித்திருக்கும் எனில் பயண தூரத்தை கண்டுபிடி
600 கி.மீ.
700 கி.மீ.
800 கி.மீ.
900 கி.மீ.
35187.முதல் n இயல் எண்களின் சராசரி காண்க
$\dfrac{n(n+1)}{2}$
$\dfrac{n(n+1)(2n+1)}{2}$
$\dfrac{(n+1)}{2}$
n2
35189.நற்பணி செய்த ஒரு சிறுமிக்கு பரிசளிக்க விரும்பி தோட்டக்காரர் சில ஆப்பிள்களை பரிசாக அளிக்க முன்வந்தார். முதல் நாள் 2 ஆப்பிள்கள், இரண்டாம் நாள் 4 ஆப்பிள்கள், மூன்றாம் நாள் 8 ஆப்பிள்கள், நான்காம் நாள் 16 ஆப்பிள்கள் . எனுமாறு 10 நாட்கள் அளித்தார். 10 நாள் முடிவில் அச்சிறுமி பெற்றுக் கொண்ட மொத்த ஆப்பிள்கள் எவ்வளவு?
1024
2060
1760
2046
35191.மலர் களிமண்ணை பயன்படுத்தி ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம் மற்றும் ஒரு உருளை ஆகியன சம அடிப்பரப்பு மற்றும் கூம்பின் உயரம், உருளையின் உயரத்திற்கு சமமாகவும் செய்தாள். மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க
1:2:3
1:2: 4
1:2: 5
1:2: 6
35193.6 செ.மீ ஆரமுள்ள கோளவடிவ உலோகக் குண்டு உருக்கப்பட்டு 6 மி.மீ விட்டமுள்ள சிறிய கோளவடிவ குண்டுகளாக வார்க்கப்பட்டால் எத்தனை சிறிய கோளவடிவ குண்டுகள் கிடைக்கும்?
8000
1000
6000
2000
35195.ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புற மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 15 செ.மீ மற்றும் 8 செ.மீ. மேலும் ஆழம் 63 செ.மீ எனில், அதன் கொள்ளளவை லிட்டரில் காண்க ($\pi=\dfrac{22}{7}$)
2.6994 லிட்டர்
26.994 லிட்டர்
269.94 லிட்டர்
2699.4 லிட்டர்
35197.A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4: 5. 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 5. 6 எனில், இருவரின் தற்போதைய வயதின் கூடுதல்
55 வருடங்கள்
45 வருடங்கள்
35 வருடங்கள்
25 வருடங்கள்
35199.ஒரு வேலையை A யும் B யும் சேர்ந்து 6 நாட்களிலும், B யும் C யும் சேர்ந்து 12 நாட்களிலும், C யும் A யும் சேர்ந்து 4 நாட்களிலும் முடிப்பர் எனில், அவர்கள் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க இயலும்.
8 நாட்கள்
4 நாட்கள்
10 நாட்கள்
2 நாட்கள்
35201.A, B இருவர் ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 18 நாட்களில் முடிப்பர் 4 நாள் வேலை பார்த்த பிறகு A நீங்கி விடுகிறார். மீதி வேலையை B மட்டும் முடிக்கிறார் எனில் அவ்வேலையை முழுவதும் முடிக்க ஆகும் நாட்கள்?
30 நாட்கள்
20 நாட்கள்
12 நாட்கள்
8 நாட்கள்
35203.சார்பு f :(-7,6)$\Rightarrow$ R கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது எனில் $\dfrac{4f(-3)-2f(4)}{f(-6)-4f(1)}$ ன் மதிப்பு என்ன?
$\dfrac{2}{7}$
$\dfrac{7}{2}$
2
$\dfrac{1}{2}$
35205.மாலாவிடமும், லதாவிடமும் வளையல்கள் உள்ளன. "நீ எனக்கு 4 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல் மூன்று மடங்கு என மாலா, லதாவிடம் கூறினாள். நீ எனக்கு 36 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல மூன்று மடங்காகும் என லதா பதிலளித்தார் எனில் இருவரிடமும் சேர்ந்து மொத்தம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
70
80
90
100
35207.பட்டியல் - I உடன் பட்டியல் - II ஐப் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
பட்டியல் I - கோள்கள்பட்டியல் II-சுற்றுகை காலம்
(a) செவ்வாய்1. 88 நாட்கள்
(b) பூமி2. 225 நாட்கள்
(c) புதன்3. 687 நாட்கள்
(d) வெள்ளி4. 365 நாட்கள்
3 4 2 1
3 4 1 2
2 4 3 1
2 4 1 3
35209."புவியதிர்வு இடைவெளி" எனும் கலைச்சொல் எதனைக் குறிக்கிறது.
ஒரு பிரதேசம்
ஒரு கால அளவு
ஒரு பேரிடர்
புவியதிர்வு முற்கணிப்பு
35211.பஞ்சாபின் ஃபெரோசபூர் மாவட்டத்தில் உள்ள ஹரிக்கி நீர்த்தேக்கத்தில் தோன்றும் நீர்பாசன கால்வாயை அடையாளம் காண்க
பக்ரா கால்வாய்
இந்திரா காந்தி கால்வாய்
சர்ஹிந் கால்வாய்
பிஸ்ட் டோப் கால்வாய்
35213.கூற்று (A) : புற அயன சூறாவளிகள் மத்திய அட்சப் பகுதிகளில் தோன்றுகின்றன.
காரணம் (R) : வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் மத்திய அட்சப் பகுதிகளில் இணைகின்றன
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இர்ண்டும் சரி ஆனால் (R) ஆனது(A) விற்கான சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
35215.ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி
சாராவதி
காவிரி
கிருஷ்ணா
கோதாவரி
35217.2016-இல் ஐஎஎஎப்-இன் சிறந்த பெண் தடகள விருது பெற்றவர் யார்?
யலினா ஐசின்பயேவா
அல்மாஸ் அயானா
ஷெல்லிஆன் ப்ரேசர் பிரைஸ்
வால்லேரி ஆதாம்ஸ்
35219.துறை சார்ந்த 2016-க்கான நோபல் பரிசு பெற்றவர்களின் விவரங்களைப் பொருத்துக, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
துறைநோபல் பரிசு பெற்றவர்கள்
(a) அமைதி1. ஜீன் பைரி சாவேஜ், ஃரேசர் ஸ்டடோர்ட்டு, பெர்னாட் எல். ஃரிங்கா
(b) மருத்துவம்2. யோசினோரி ஒசுமி
(c) இயற்பியல்3. ஜூவன் மேனுவல் சான்டோஸ்
(d) வேதியியல்4. டேவிட்தொலுசஸ், டங்கன் எம்.ஹேல்டேன், மைக்கேல் கெட்செர்லிட்ஸ்
3 4 2 1
1 3 2 4
3 2 4 1
4 3 1 2
Share with Friends