பொருத்துக:
நோய் | சோதனை |
---|
(a) குஷ்டரோகம் | 1.கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை | (b) ஃடைபாயிட் காய்ச்சல் | 2. லெப்ரோமின் சோதனை | (c) காசநோய் | 3. வைடால் சோதனை | (d) நீரிழிவு நோய் | 4.மாண்டோக்ஸ் சோதனை |
|
Answer
|
கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு I. அலாவுதீன் பாமன் ஷா II. மூன்றாம் முகமது ஷா III. அகமது ஷா IV. பிரோஸ் ஷா
|
Answer
|
சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி. மேலும் கீழ்கண்ட குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் கூற்று (A) : கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும். காரணம் (R): கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது
|
Answer
|
கீழ்க்கண்ட இணையை கவனி I. ருக்மணி தேவி அருண்டேல் - கலாஷேத்திரா II. இரவிசங்கர் - சங்கீத நாடக அகடமி III. எம்.எஸ். சுப்புலட்சுமி - ராமன் மாக்சேசே பரிசு IV. ஜே. கிருட்டினமூர்த்தி - பாரத ரத்னா மேற்கண்ட இணையில் எது தவறானது?
|
Answer
|
விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?
|
Answer
|
ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொட்ர்புடையது?
|
Answer
|
"குடைகித்மார்கள்" இயக்கத்தை அமைத்தவர்
|
Answer
|
அட்டவணை I மற்றும் IIனை, கீழ்க்காணும் வரிசைகளை பயன்படுத்தி தொடர்புபடுத்துக
அட்டவணை I | அட்டவணை II |
---|
(a) மதன் மோகன் மாளவியா | 1. ஆசாத் ஹிந்த் பௌஜ் | (b) A.O. ஹியூம் | 2. தன்னாட்சி இயக்கம் | (c) அன்னிபெசன்ட் | 3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் | (d) சுபாஸ் சந்திரபோஸ் | 4. இந்திய தேசிய காங்கிரஸ் |
|
Answer
|
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தியள்ளது?
|
Answer
|