Easy Tutorial
For Competitive Exams

அரசியலமைப்பு சட்டவிதி 170-ன்படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது

500 க்கு மிகாமலும் 60 க்கு குறையாமலும் இருக்கலாம்
400 க்கு மிகாமலும் 50க்கு குறையாமலும் இருக்கலாம்
300 க்கு மிகாமலும் 40 க்கு குறையாமலும் இருக்கலாம்
280 க்கு மிகாமலும் 30 க்கு குறையாமலும் இருக்கலாம்
Additional Questions

1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியது

Answer

இந்திய அரசால் மத்திய-மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
(Α) 1973

Answer

பொதுநல வழக்கு பற்றிய கீழ்கண்ட எந்தக் கூற்று உண்மையல்ல?

Answer

1940ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்?

Answer

"இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32 வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது" - என்று கூறியவர் யார்?

Answer

பிரசவ கால பயனுரு சட்டம் இயற்றப்பட்ட வருடம்

Answer

அவசரநிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்?

Answer

கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது?

Answer

இந்திய அரசியலமைப்பின் 132 வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Answer

குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கேற்க வழிவகை செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us