Easy Tutorial
For Competitive Exams

ராஜீவ் காந்தி அறிவுசார் சொத்து உரிமை சட்டப் பள்ளி அமைந்துள்ளது _________ நகரில் _______ மாநிலத்தில்.

சென்னை-தமிழ்நாடு
உஜ்ஜைனி - மத்திய பிரதேஷ்
கொச்சின் - கேரளா
கார்க்பூர்-மேற்கு வங்காளம்
Additional Questions

கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தாது?

Answer

BSES வர்த்தக புள்ளி 30,000 - புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன் முதலில் எந்த நாளில் எட்டியது?

Answer

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), முழுவதும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கிரையோஜனிக் எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாள்

Answer

எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ______ கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ______ கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்,

Answer

அணுக்கருவிசையானது

Answer

7 செ.மீ. ஆரம் உள்ள அரைவட்டத்தின் பரப்பு

Answer

ஆக்சிஜனைக் கொண்டு SO32- முதல் SO42- ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணும் வினையில்,

எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?

Answer

சுவாசித்தலில் சயனைட் எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.

Answer

ஆண் பர்லின ஹார்மோன் "டெஸ்டோஸ்டீரோனை" உற்பத்தி செய்வது

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?

I. கிரிகார் மெண்டல்- நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன்- டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ்- தோட்டப் பயறு
IV. J.H. முல்லர்- எலிகள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us